Newspaper
Dinamani Erode & Ooty
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அரியலூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போர்டு
திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போர்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.10-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்துக்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
பல்நோக்கு பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கு: ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 பேர் கைது
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
காவலர் பணிக்கான போட்டித் தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு செப்டம்பர் 3-இல் தொடக்கம்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு ஈரோட்டில் இலவச பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
பெண்ணைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
சென்னிமலையில் தெருநாய்களை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
சென்னிமலை ஒன்றியத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
எழுமாத்தூர் நீதிமன்றத்தில் நூலகம் திறப்பு
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் குற்றவியல் நீதித் துறை மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தின் முதல் ஆண்டு நிறைவு விழா, எழுமாத்தூர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்துக்கான புதிய நூலகம் திறப்பு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
2 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
குன்னூர் அரசு பண்ணையில் பெர்சிமன் பழம் விளைச்சல் அமோகம்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு பழவியல் பண்ணையில் ஆதாம் பழம் என்று அழைக்கப்படும் பெர்சிமன் பழம் அதிக அளவு விளைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்
மாநிலம் முழுவதும் உஷார் நிலை
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
ஊராட்சிகளுக்கு 15 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 6 ஊராட்சிகளுக்கு ரூ.37.13 லட்சம் மதிப்பில் 15 குப்பை சேகரிக்கும் வாகனங்களை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
சமத்துவமே லட்சியம்!
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
2 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மொடக்குறிச்சி அருகே வீடுகளில் திருடிய 4 பேர் கைது
21 பவுன், கார், மடிக்கணினி பறிமுதல்
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
சாலை விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கோபி அருகே இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |