Newspaper
Dinamani Erode & Ooty
பெரியார் பல்கலை. முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பணியிடை நீக்கம்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் தி.பெரியசாமி வெள்ளிக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
ஐஐடி இணையவழி படிப்புகள்: 28 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை
'அனைவருக்கும் ஐஐடி' என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் சேர்க்கை பெறவுள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
ஊராட்சிக்கோட்டை திட்ட குடிநீர் விநியோகத்தை சீரமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதிகள் முழுமைக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள், 2 வீடுகளை சேதப்படுத்தின.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
உதகையில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்
அமைச்சர் பியூஷ் கோயல்
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
சிவகிரி விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.89 லட்சத்துக்கு எள் விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா
வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
தேவாலா பகுதியில் கனமழை: வீடு சேதம்
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால், வீடு சேதமடைந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்
விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
மொடக்குறிச்சி அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
மொடக்குறிச்சி அருகே தயாரிக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்துக் கொலை: 5 பேர் கைது
சிவகங்கையில் வியாழக்கிழமை நள்ளிரவு பாஜக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Erode & Ooty
உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்
இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை
தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min |