Try GOLD - Free

Newspaper

Dinamani Erode & Ooty

கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் மரணம்

வேலூர் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

உதகை அருகே யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

மஞ்சூர் பகுதியில் காட்டுயானை தாக்கி ஆந்திர மாநில தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

செப்.7-இல் சந்திர கிரகணம்; திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் தரிசனம் ரத்து

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ரூ.232 கோடி கையாடல் இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளர் கைது

இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளர் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்

'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அழுகிய நிலையில் யானை சடலம்: வனத் துறை விசாரணை

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே கிளன்மார்கன் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த யானையின் சடலத்தைக் கைப்பற்றி வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு நிதி விழிப்புணர்வுப் பயிற்சி

மொடக்குறிச்சியில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு நிதி விழிப்புணர்வு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

2 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அதிமுக கூட்டணியில் பாமக

தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு

7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

கல்வியால் மட்டுமே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்

கல்வி மட்டுமே மனிதனை சமூகத்தில் உயர்த்தும் ஆற்றல் உடையது என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஏற்றுமதி ஆடைகள் என பழைய பொருள்கள் விற்பனை பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோட்டில் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாததால் முன்னணி நிறுவனங்களின் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, சேதமடைந்த பொருள்கள், பழைய பொருள்களை விற்பனை செய்ததைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் விற்பனை நிறுத்தப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்

ஹாக்கி மகளிர் அணி கேப்டன்

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் ஓட்டப் பந்தயம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் கிராஸ் கண்ட்ரி ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025