Try GOLD - Free

Newspaper

Dinamani Erode & Ooty

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சிலரை பணியிட மாற்றம் செய்து கோவை சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு

இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மரங்களின் மாநாடு: சீமான் பங்கேற்பு

திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை

பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

பெருந்துறை நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது

பெருந்துறை நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்று நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு

அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

பெருந்துறையில் ரூ.4.48 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.48 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மும்பை லால்பாக்சா கணபதியை வழிபட்ட அமித் ஷா

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா கணபதி பந்தலுக்கு சனிக்கிழமை குடும்பத்துடன் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை வழிபட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

காலமானார் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்

'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் (60) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

லக்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட உறுப்பினர்கள்

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: 3 பேர் கைது

உதகையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.22 லட்சம் மோசடி செய்த 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டிற்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ரெப்கோ வங்கி சார்பில் 800 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கூடலூரில் ரெப்கோ வங்கி சார்பில் 800 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அந்தியூரில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்

அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 2,558 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தறி பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு

காரீப் பருவ பயிர்களுக்கு வரும் 16- ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 31, 2025