Newspaper
Dinamani Erode & Ooty
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு: 2,049 பேர் எழுதினர்
டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வை ஈரோட்டில் 2,049 பேர் எழுதினர்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
நீலகிரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை: விஜய்
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏற்றுமதியாளர்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
2026 தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது
2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரான் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளன.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
மொடக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
மொடக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மீட்டர்கள் பறிமுதல்
சென்னையில் முறைகேடாக பொருத்தப்பட்டு உபயோகத்தில் இருந்த மின் மீட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
ஒருமுறை வரி தீர்வு திட்டத்தைக் கொண்டுவர 'பேட்டியா' கோரிக்கை
வரி நிலுவைப் பிரச்னையைத் தீர்க்க ஒருமுறை வரி தீர்வு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமர்சனம்
அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயர் போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி
பாஜக தேசியத் தலைவர் நட்டா
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளர் உயிரிழப்பு
பென்னாகரம், ஆக.31: அந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ணகாந்த் (30). இவர், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணி யாற்றி வந்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை
ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 min |
September 01, 2025
Dinamani Erode & Ooty
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |