Try GOLD - Free

Newspaper

Dinamani Erode & Ooty

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவால் 101.51 அடியாக சரிந்த நீர்மட்டம்

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வருவதாலும், நீர்வரத்தைவிட பாசனத்துக்கு நீர்த் திறப்பு அதிகமாக இருப்பதாலும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 101.51 அடியாக சரிந்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

பெருமாநல்லூர் கேஎம்சி சட்டக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூர் கேஎம்சி சட்டக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு

கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனிநபர் ஹோட்டலுக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

தமிழகத்தில் 15 புதிய அரசுக் கல்லூரிகள் தொடக்கம்

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 15 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி

கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.

3 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

திருநங்கைகள் போராட்டம்

நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் பிரச்னையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Erode & Ooty

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

2 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

சீரான குடிநீர் விநியோகம் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த மக்கள்

குன்னூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

2 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

சென்னிமலையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கோரி போராட்டம்

சென்னிமலை அருகே உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவையில் ரயிலில் தவறவிட்ட 50 பவுன் நகை மற்றும் பணத்தை ரயில்வே போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

ரூ.2.70 லட்சத்துக்கு வாங்கிவரப்பட்ட 9 மாத குழந்தை மீட்பு: 2 பெண்கள் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து 9 மாத பெண் குழந்தையை ரூ.2.70 லட்சத்துக்கு வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த 2 பெண்களை பவானி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Erode & Ooty

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

பெருந்துறை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நெசவுத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

1 min  |

September 01, 2025