Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - TRICHY

நீலகிரி பகுதியில் பலத்த மழை மாயாற்றை ஆபத்தான முறையில் பரிசலில் கடக்கும் கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடமலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

பிரதமர் மோடி வாகன பேரணியில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர்

குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் நேற்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

டிரோன் தாக்குதலில் புதினை கொல்ல உக்ரைன் முயற்சியா?

உக்ரைனுக்கு எதிரானபோரில் 3 ஆண்டுகளாகரஷியாஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் எனலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாறுதல் என்பதுதான் இந்தியாவின் இலக்கு

வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் இந்தியாவின் இலக்கு என பிரதமர் மோடி பேசியுள்ளார்

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தேனி மாவட்டத்தில் வைகை அணையின் மதகுகளை இயக்கி அதிகாரிகள் சோதனை

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

தென்காசியில் 10, பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு

தென்காசியில் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?

காலியாகஉள்ள6இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6பேர்மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

சிறுதானிய இயக்கத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் அடையலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றநிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடிரூபாய்மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.

2 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

ஈரோட்டில் கட்டிட கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை சிறைப்பிடித்த மக்கள்

நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

மாடுகள் கட்டுவதில் முன்விரோதம் : முதியவர் கட்டையால் அடித்துகொலை

சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சியை சேர்ந்த ராமு மகன் சேதுபாண்டி (வயது 70). இவர் பரமக்குடி வைகை ஆற்றில் சிறிய அளவில் குடிசை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மகன் முத்துராமலிங்கத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டியன் தெருவை சேர்ந்த வியாபாரி பால்சாமி மகன் ராமச்சந்திரன் என்ற பாண்டி என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சேதுபாண்டி இருவரையும் சமரசம் செய்து அனுப்பி உள்ளார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட புதிய நம்பிக்கையை அளித்தது

122வதுமன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை. ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்றன.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சாய் சுதர்சனை தேர்வு செய்தது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கேரளாவில் ரெட் அலர்ட்: தேக்கடியில் படகு சவாரிக்கு 3 நாள் தடை

கேரளமாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளைகண்டுரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு

பிரதமர் மோடி வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமையில் மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத்தின் 122-வது நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர், நகர்ப்புற பகுதிகளில் தேன் கூடுகளை நீக்கும்போது, அதனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர் ஒருவருக்கு தோன்றி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என சுட்டிக்காட்டி பேசினார்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்கள் அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கிறார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது :-

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலைவீருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தொடங்கி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

நீலகிரி மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

சிறுபானமையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடுசிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல சுய உதவிக்குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள், கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

தி.மு.க.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்

4 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டிமாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள்

நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

சேலம்:சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்பனை

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் 12000 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 2400 பந்தய சேவல் மற்றும் கோழிகள், 122 டன் காய்கறிகள், 10 டன் பலாப்பழம் விற்பனை யானது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி கைது

கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. இதன் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

100 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது, ரஷியா

ரஷியா-உக்ரைன்இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல் முறையாகபோர்நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது

ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு

1 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டிரம்ப் உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடருவதில் பெல்ஜியம் இளவரசிக்கு சிக்கல்

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அரசு ஐடிஐ-யில் மாணவர்கள் சேர்க்கை, ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐ -யில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - TRICHY

கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது

கொச்சி,மே.26கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மனைவி கோபித்து கொண்டு சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை

திருமணம் ஆன 3 மாதத்தில் சோகம்

1 min  |

May 26, 2025