Newspaper
DINACHEITHI - TRICHY
சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி
சென்னைஐ.ஐ. டியில்இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி பற்றிய விவரம் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி வழங்கினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த ஆர்சிபி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
கராத்தே போட்டியினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்க்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல் நிலைப் பள்ளி மாணவி கு. அனுஸ்ரீ சமீபத்தில் நேஷனல் கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்து பள்ளிக்கும், பரமக்குடி நகருக்கும் பெருமை சேர்த்தார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உச்ச தலைவர் அதிருப்தி
அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
திருப்பதி அலிபிரியில் 10 கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
கடலில் கரைத்த ரத்தர்கள் ஓதுக்கி தியேட்டர்களுக்கு வந்து படத்தப் பார்த்தனர்
கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாளை போக்குவரத்தில் மாற்றம்
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவின் சில செயல்பாடுகள் அமெரிக்காவை எரிச்சலடைய செய்கின்றன
இந்தியாவின்நடவடிக்கைகள் அமெரிக்காவைஎரிச்சலடையச் செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பதிவு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தங்களது எக்ஸ் சமூகவலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிபெற்று, முதன்முறையாக சாம்பியன்பட்டமும் வென்றுள்ளது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கனவுகளைத் தொடர்ந்து தகர்த்துவரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவுகட்டப்படும் என்றுநயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கள தேசம் தம்பதி கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
4 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
10 நாட்களுக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
உலகின் உயரமான ரெயில்வே பாலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாபயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்து வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது.ஐ.பி. எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றிபெறுவது இதுவேமுதல் முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நட்சத்திர மரங்கள் நடும் விழா
தமிழகத்தில் கோவில்களில் அமைந்துள்ள நந்தவனங்களில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் சேகர்பாபு நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
உலக சுற்றுச்சூழல் தினம்: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ரேவதி பாலன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
காசா முனையில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு
ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 56 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
ஜூலையில் சுனாமி தாக்கும் அபாயம்
பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
பெங்களூரு சம்பவம் - மனித உரிமைகள் ஆணையம் வழக்கு
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல் மாவட்டதில் மானியத்துடன் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்யலாம்: ஆட்சித்தலைவர் தகவல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :- திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று பயனடைந்து, மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர்.
1 min |
