Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - TRICHY

கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமணமண்டபம்கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்

1 min  |

June 10, 2025

DINACHEITHI - TRICHY

மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது

மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டிஎன்பிஎல் 2025: அவுட் கொடுத்தார், பெண் நடுவர்

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - TRICHY

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

சென்னை ஜூன் 10 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது என ஆ.ராசா கூறினார்.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார் கமலஹாசன்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கேசரஸ்வதியின் மகன் கருணாம்பிசை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கினார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

கம்மம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீர் குழாய் வைத்தீர்

எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

1 min  |

June 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்றுச் சீட்டு வழங்கும் நடைமுறை

கோவை மாவட்டத்தில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) வழங்கும் நடைமுறை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது 25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்குசென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

தருமபுரி நகராட்சியில் வீடற்றோர் தங்கும் இடத்தில் ஆட்சியர் ஆய்வு

தருமபுரி நகராட்சி, அன்னசாகரம், கங்கரன் கொட்டாய் பகுதியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம் அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ், வீடற்றோர் தங்குமிடத்தில் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

தாராபுரத்தில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு சென்ற சமையல் எண்ணெய் லாரியில் கசிவு

போட்டி போட்டு மக்கள் குடத்தில் எண்ணெயை பிடித்தனர்

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்றார் யு.ஏ.இ. அணி கேப்டன்

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 10.06.2025 அன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தோப்பில் வேலை பார்க்கும் மற்றொரு கூலித் தொழிலாளி தோப்பில் உள்ள வீட்டில் சென்று பார்த்தபோது ரத்த காயத்துடன் கலைக்கண்ணன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து லோயர் கேம்ப் குமுளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

எலான்மஸ்க் எனக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்

வாஷிங்டன்,ஜூன்.9டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், வரிக்குறைப்பு மசோதாவுக்கு வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

ஐபிஎல் தலைமைத்துவம் வெற்றி இந்திய ஒயிட்பால் அணி கேப்டன் போட்டியில் இணைந்தார், ஷ்ரேயாஸ் ஐயர்

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான வீரர்

ரிக்கி பாண்டிங் கருத்து

1 min  |

June 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்

எடப்பாடி பழனிசாமி பேச்சு

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜிப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டதுஇதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

சேலத்தில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது

45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்

மாற்றுத் திறனாளி களுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

யாருடன் கூட்டணி? விரைவில் நல்ல செய்தி வரும்

\" கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம். விரைவில் நல்ல செய்தி வரும் \"என ராமதாஸ் கூறினார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

மாத்திரைகள் மீது பெயரை தெளிவாக அச்சிட கோரிக்கை

மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

ரூ.9011.45 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்...

புகழூர், களக்காடு, சுரண்டை நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.

3 min  |

June 09, 2025

DINACHEITHI - TRICHY

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா?

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா? என த.வெ.க. கண்டனம்

1 min  |

June 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது

அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.

1 min  |

June 09, 2025