Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

தேனி மாவட்டம் தேசிய மக்கள் மன்றத்தில் நிலுவையிருந்த 2,773 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

தேனி மாவட்டம் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

பழனி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கம்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்து, பூஜை விவரங்கள் குறித்த மின்னணு திரையை திறந்து வைத்தார்.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

புனேவில் பாலம் இடிந்து பயங்கர விபத்து: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 25 பேர் கதி என்ன?

மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் 25 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அயோத்தி கோவில் ராம தர்பார் மண்டபம், பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு

ராம பிரான் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு உள்ளது. 2.72 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம், 235 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் கடந்த ஆண்டு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ப்பட்டு திறக்க ப்பட்டது.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவர ப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைவு

வஞ்சரம் ரூ.1200-க்கு விற்பனை

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் திடீர் தடை

தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்துப் பணி பார்த்தல், வலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

தடைக்காலம் முடிந்தது விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் மீன்பிடிக்கச் சென்றனர்

மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

1 min  |

June 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உலக கோப்பை கிளப் கால்பந்து: மெஸ்சி அணி மோதிய ஆட்டம் டிரா

பிபா உலககோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது. இதில் 32 கிளப்புகள் பங்கேற்கின்றன.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

கோவை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

வானிலை நிலையம் அறிவிப்பு

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

ஓ.பன்னீர்செல்வத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

1 min  |

June 16, 2025

DINACHEITHI - TRICHY

2025-26 கல்வியாண்டிற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது

2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

அகமதாபாத் விமான விபத்து : 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் ஆகும்

மத்திய அமைச்சர் ராம் மோகன் பேட்டி

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி குறித்து பயிற்சி

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே), வருகிற 18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கோழி வளர்ப்பில் அதிக புரதச் சத்துள்ள மாற்றுத் தீவனமாகப் பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் (பிளாக் சோல்ஜர் பிளை) உற்பத்தி செய்யும் முறை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரிப்பு

காவிரியில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6896 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

தீவிரவாத செயலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின்நன்னெறி,தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, வெற்றிஆகியவற்றை உலகநாடுகள்பாராட்டுகின்றன என்று இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் வி வி நாராயணன் தெரிவித்துள்ளார்.

2 min  |

June 15, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கான 1299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 24.4.2025 முதல் நடைபெற்று வருகிறது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

ஈரோட்டில் 2 கடைகளில் பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஈரோடு மூலப்பாளையத்தில் தர்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்ட் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு

ஆமதாபாத்,ஜூன்.15ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்துலண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230பயணிகள்மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.

2 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான 4 பேரையும் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்து பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான ராமசாமி- பாக்கியம்மாள் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடித்து சென்ற வழக்கில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் அவர்களுக்கு நகையை உருக்கி கொடுத்த சென்னிமலை பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

157 மில்லியன் டாலருக்கு புளோரியன் விர்ட்ஸை வாங்க சம்மதித்த லிவர்பூல்

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் பிறந்தநாள் கொண்டாட்டம்

பல ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி தான் முடிவு செய்வார்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறினார்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சுருச்சி

முனீச்:ஜூன் 15 - 3-வதுஉலகக்கோப்பைதுப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச்நகரில் வரும் 14-ம் தேதி வரைநடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - TRICHY

காரை வழிமறித்து 1.25 கிலோ கிராம் தங்கம் துணிகர கொள்ளை

கேரளாவை சேர்ந்த இருவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் இருந்து தங்கத்தை நகைகளாகவும், கட்டிகளாகவும் வாங்கி உள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து கேரளாவிற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் காரில் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரியை பயன்படுத்தி திடீரென காரை வழிமறித்தனர்.

1 min  |

June 15, 2025