Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - TRICHY

167 ரன்னில் சுருண்ட வங்க தேசம்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள்மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்டதொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்

ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் நடப்பு நிதியாண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

சட்டநீதி கிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

இளநிலைமருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சேலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைபுரியும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega. org' என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்கும் முறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற 100 கிலோ மீன்

ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்றுமுன்தினம் கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பலராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சிவகங்கையில் 2 பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்

உரிய நீதிவிசாரணை நடத்த சீமான் கோரிக்கை

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வேடசந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்: 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

9 பேர் கும்பல் தாக்குதல் : கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்

அரியலூர், ஜூலை.4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததுடன், ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை ஜூலை 4ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின்ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம்: விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு

10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்யுங்கள் என்ற விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

2 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

வீட்டிற்கு வர மறுத்த மனைவி மாமனார், மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகன்

தனது மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு முதியவர்களை கட்டிப்போட்டு சென்னையில் 3-வது நாளாக 200 சவரன் நகை கொள்ளை | உயர்ந்த தங்கம் விலை

மன்மோகன் சிங் பெயர்

2 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

ரூ. 29 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்

பஸ் நிலையத்தில் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வெளிநாட்டு செய்திகள் டென்மார்க்கில் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளை பொறுத்து ராணுவ சேவை நிர்வகிக்கப்பட்டு பரமாரிக்கப்படுகிறது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிஉள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றது ஆகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நடைபெற்றது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு: பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ்- சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றானவிம்பிள்டன்டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணிவீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வானத்தில் 26,000 அடி கீழே இறங்கிய விமானம்

மரணத்தின் விளிம்பில் பயணிகள்

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார்...

வேலூர்ஜூலை 4வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-

1 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் அமைச்சர் அர. சக்கரபாணி குத்துவிளக்கேற்றினார்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரதுமனைவிஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கோவில் காவலாளி கொலை வழக்கில் 2-வது நாளாக நீதிபதி விசாரணை

சிவகங்கைமாவட்டம்மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

2 min  |

July 04, 2025

DINACHEITHI - TRICHY

தந்தையின் ஆசைகளை நிறைவேற்றும் ‘அனுக்கிரகன்’

சக்தி சினி புரடெக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம், வீரராகவன், சண்முகப்பிரியா ஆகியோர் தயாரித்து இருக்கும் படம் ‘அனுக்கிரகன்’.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

வியட்நாமில் நிறுத்தி வைப்பு

1 min  |

July 04, 2025