Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - TRICHY

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

தமிழக ஆளுனர் பதில் அளிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழகஅரசு மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்

பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓடிசா பாஜக தலைவர் கைது

ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா? மறுத்த தொழிலதிபருக்கு சித்தராமையா பதில்

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்துவிசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

திண்டுக்கல் மாவட்டத்தில் குறு, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானிய திட்டங்களில் பயன்பெறலாம்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தகவல்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மாம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

கல்வி அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

பரமக்குடி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எப்.35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்து இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு - ஏன்?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்றுதிருவனந்தபுரம்சர்வதேச விமானநிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்

சென்னை ஜூலை 5 - தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய்தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்நடைபெற்றது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

நீலகிரி: ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி மும்முரம்

நீலகிரி,ஜூலை.5பாடந்தொரை, கூடலூர் வன கோட்ட கொட்டாய்மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற டிரோன் இயக்கும் குழு வரவழைக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையம்

ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை: - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

\"தவெக தலைமையில்தான் கூட்டணி

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியாவும்- அமெரிக்காவும் ராணுவ கட்டமைப்பில் இணைந்து செயல்பட சம்மதம்

இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்சேத்துடன் செவ்வாய்க்கிழமை டெலிபோனில் உரையாடினார். அப்போது, இந்தியாவுக்கான பாதுகாப்பு தளவாட விற்பனை மற்றும் ராணுவ தொழிற்சாலை கூட்டுறவு மேம்பாட்டை வலுப்படுத்துவது குறித்து உரையாடினார்கள்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

அரிவாளுடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் வாயில்முன் நேற்று காலை 8 மணி அளவில் மது போதையில் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியவாறு நகராட்சி அலுவலக வாசல் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகளையில் ஈடுபட்டார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை

தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கோரிக்கை

இந்தியாவுக்கு தப்பி வந்த முன்னாள் பிரதமர்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்: இளைஞர் அணி செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

திமு கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளபதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது சமூக வலைதள பதிவு வருமாறு :-

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

2-வது டெஸ்ட்: கம்பீரை விளாசிய சவுரவ் கங்குலி

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலை: கணவர் கைது காவல்துறை அதிரடி விசாரணை

திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

திருமணத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டம் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்துக்கே அதிகாரம்

சமீபகாலமாக திருமணத்திற்கு பின்பு நடைபெறும் மணமகன் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் திருமணம் செய்யும் பெண்கள், கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஆண்ட்ரிவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணிவீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

காவலாளி மீதான தாக்குதல் பற்றி தெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு

தீவிர விசாரணை தொடருகிறது

2 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது

திருப்பூர்:ஜூலை 5திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண்ரிதன்யாதற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம்தொடர்பாகநாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ள கணவர்கவின்குமார்,மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின்பெற்றோர்சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

2 min  |

July 05, 2025