Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - TRICHY

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் தனிநபர்கள், குழு கடன் பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்,ஜூலை.6தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுகள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்குகுறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

நடக்கக்கூடாதது நடைபெறாமல் இருக்க கர்த்தர்கள் துணைசெய்வார்கள்

எந்தவித அநீதிக்கும் சால்ஜாப்பு சொல்வதோ, சமாளிக்க நினைப்பதோ அந்த அநீதியை ஆதரிப்பதாகிவிடும். அரசுத் துறையினரால் மக்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளை பெரும்பாலான அரசுகள் சமாதானம் கோரி தட்டிக் கழிக்கின்றன, அல்லது தள்ளிப் போடுகின்றன. ஆனால் திருப்புவனம் அருகே நடந்த காவல் மரணத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை, 'அக்கிரமக்காரர்கள் பக்கம் அரசு என்றுமே நிற்காது' என்ற நிம்மதியே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

ராமேஸ்வரம் பகுதியில் வனத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்

ராமநாதபுரம், ஜூலை.6ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக வனம், கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் ரூ.3.80 கோடியில் புதிய சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள்

அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டத்தில், திட்டமில்லா பகுதியில் அமையும் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 1.7.2025 முதல் 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

கும்பகோணம் அருகே அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவையொட்டி டி.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி

சென்னை ஜூன் 6பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விஜய்க்கு ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகல்

த.வெ.க.வுக்கு பின்னடைவா?

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்

கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

எடப்பாடி கே.பழனிச்சாமி திருவொற்றியூரில் சாமி தரிசனம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சிதலைவருமானஎடப்பாடி கே. பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் வரிச்சலுகை

தேசிய ஓய்வூதிய திட்டத்தை (என்.பி.எஸ்.) தேர்வுசெய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யு.பி.எஸ்.) தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை அளிக்கப்படும் என்றுமத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை

வாஷிங்டன், ஜூலை.6கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவிபெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டுடுபாகோ ஆகிய 2நாடுகளுக்குபயணம்மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறிபோனது, வாலிபரின் உயிர்

திருச்சி: ஜூலை 6திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு மைல்கல்

விஜய் தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன்என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத ..

1-ம் பக்கம் தொடர்ச்சி

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாதா?

ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டுசெல்லாதா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

டெக்சாசில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நிகிதா பெயரில் என்னுடைய புகைப்படத்தை பரப்புகிறார்கள்

பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது

பிரதமர் நரேந்திர மோடிகானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

சிகிச்சைக்கு வந்ததோ வலது காலுக்கு: அறுவை சிகிச்சை செய்ததோ இடது காலுக்கு

அரசு ஆஸ்பத்திரியில் அலட்சியம்

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

காதலருடன் சேர்ந்து 2 குழந்தைகள், கணவரை 2 முறை கொல்ல முயன்ற மனைவி

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியைசேர்ந்தவர் கோபால் மிஷ்ரா. இவருடைய மனைவி நயினாசர்மா. இந்ததம்பதிக்கு சிராக்(வயது4) மற்றும் கிருஷ்ணா (ஒன்றரைவயது) என 2 மகன்கள் உள்ளனர்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இந்தியாவின் நலனே முக்கியம்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து மந்திரி பியூஷ் கோயல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரியவர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், இருநாடுகள் இடையேஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் - சென்னையில் போலீசார் குவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

போர்ட்ஆப்ஸ்பெயின்,ஜூலை.6பிரதமர் மோடிகானா, டிரினிடாட் அண்டுடுபாகோ,அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதிகானாவுக்குபுறப்பட்டு சென்றார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி அளித்த அணி நிர்வாகம்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டைசதம்(269) விளாசினார். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சுப்மன் கில்- ஜடேஜா ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

1 min  |

July 06, 2025