Newspaper
DINACHEITHI - TRICHY
ஐபிஎல் 2025: ஐதராபாத் அபார வெற்றி பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்தது லக்னோ
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
மாயமானதாக நாடகம் - 3 வயது சிறுமியை ஆற்றில் வீசிக்கொன்ற தாய்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி (வயது3).
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம்
கலெக்டர் செ. சரவணன் தலைமையில் நடைபெற்றது
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசியில் மக்கள் குறைகேட்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை
கணவர் வெறிச்செயல்
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
உடல் எடையை குறைத்த குஷ்பு
கடந்த சில ஆண்டுகளாக குண்டாக இருந்து வந்த நடிகை குஷ்பூ உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். கடுமையான பயிற்சிக்கு பின் குஷ்பு இப்போது மிகவும் சிலிம் ஆக மாறி வியக்க வைத்துள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
கொலம்பியாவில் மாடல் அழகி கட்டுக்கொலை
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டின் குகுடா பகுதியை சேர்ந்த இளம்பெண் மரியா ஜோஷ் இஸ்துபின் சென்சிஸ் (வயது 22). இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பல்வேறு மாடல் அழகி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அதேபோல், சமூகவலைதளத்திலும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு கவர்னரின் துணைவேந்தர்கள் நியமனம் ரத்து
ஐகோர்ட்டு உத்தரவு
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
ராஜபாளையம் அருகே விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி ) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
என்னை ‘பாய்' என அழைக்காதீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை
கமல்- மணிரத்னம் கூட்டணியில், ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள ‘தக் லைஃப்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை டி வி தொகுப்பாளினி 'டிடி' பேட்டி எடுத்துள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
கூலி தொழிலாளியை விரட்டிச் சென்று கொடூரமாக கொன்ற 8 சிறுவர்கள்
5 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
பெண்குகளில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
5 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி காங்கிரஸ்
கர்நாடக பேரணியில் ராகுல் காந்தி பெருமிதம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
2½ வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதல்தகன்
வேடிக்கை பார்த்த தாய்
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
இம்ரான்கான் கட்சி கொண்டு வருகிறது
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
பஹல்காமில் 27-28 பேரை இழந்தோம், சாதித்தது என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாவது :-
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
மோசமான சாலைகள்: பெங்களூரு மாநகராட்சியிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
முத்தரையர் 1350-வது சதய விழா: அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முத்தரையர் 1350-வது சதய விழாவை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
தஞ்சையில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
திருப்பதி, காட்பாடி வழியாக விஜயவாடா-பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரெயில்
ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி சேஸ் உடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
தீனி அடுத்த சீசனில் விளையாடுவாரா?
ஒற்றை வரியில் பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங்
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
சிவகங்கை: கல்குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு
பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா - பாகிஸ்தான் சண்டை : நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் வெள்ளத் தடுப்பு...
புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொன்றும் 3.3 மீ அகலமும் 1.7 மீ உயரமும் கொண்ட இரண்டு நீர் போக்கு வழி பகுதிகள் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில், மெட்ரோ இரயில் பணிகளுக்காக ஒரு நீர்போக்கு வழி பகுதி தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மற்றொரு நீர்போக்கு வழி பகுதியில் மழைநீர் தடையில்லாமல் வெளியேற வகை செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
தொடர் மழையால் வெள்ளக்காடு: பெங்களூருவுக்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும்
நீதிபதிக்கு பணம் கிடைத்த வழி, அதன் ஆதாரம், அதன் நோக்கம், இது நீதித்துறை அமைப்பை மாசுபடுத்தியதா? பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
1 min |
