Newspaper
DINACHEITHI - NAGAI
கார் டயர் வெடித்து பள்ளத்தில் உருண்டது: இன்ஸ்பெக்டரின் மனைவி-மகன் பலி
மருத்துவமனைக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ராதாபுரம், ஆவுடையாள்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி மகன்களான வைணபெருமாள் (வயது 26), இசக்கிமுத்து(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
புதுமைப்பெண்- தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி, மே.29புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
காஞ்சீபுரம் அருகே டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
காஞ்சிபுரம் அடுத்த. ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்
தங்கநகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ்வங்கியின் வரைவுவழிகாட்டு நெறிமுறைகளைமறுபரிசீலனை செய்யக்கோரிஒன்றியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (28.5.2025) கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
'கத்திரி வெயில்' நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
கொரோனாவை ஒடுக்க துரித நடவடிக்கை தேவை
கொரோனா-இந்த வார்த்தையை கேட்டவுடன் கடந்த காலத்தில் நாம் சந்தித்த பேரிழப்புதான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்கள் கொத்துக்கொத்தாக உயிரை கொண்டுபோன வரலாறை முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்போம். அந்த கொடூரம் நம்கண்காண கொரோனா ரூபத்தில் வந்து மனித உயிர்களை காவு வாங்கியது.
2 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டத்தில் குறைகளை கேட்டு சூப்பிரண்டு
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் வகையில் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்டார்ஷிப்
எலான் மஸ்க் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்கா: விமானத்திற்குள் பறந்த புறாக்கள்
அமெரிக்காவின் மினியாபோலிஸ்செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு
ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் மக்கள் தொங்கிய நிலை ஏற்பட்டதால் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
வேடசந்தூரில்கடைவீதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசிமாதம் திருவிழாவை முன்னிட்டுகுடகனாற்றில் கரகம் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து அக்னிசட்டி மற்றும்மாவிளக்கு எடுத்து வரப்பட்டு வழிபாடு நடந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக்: ஜித்தேஷ் சர்மா நெகிழ்ச்சி
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள்பலப்பரீட்சை நடத்தின. டாஸ்வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
நீலகிரியில் மீண்டும் கனமழை: குந்தா அணை நிரம்பியது
நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. குந்தா அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
கொரோனாவுக்கு ஒருவர் பலி
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
தேனியில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரு பாலர் கபடிப் போட்டி
திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
மாநிலங்களவை எம்.பி.ஆகிறார் கமல்ஹாசன்: 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது என விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் இரா.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 2.9.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், மகாராஜபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 57) 25.5.2025 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்பு நடு இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NAGAI
6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்
ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.
1 min |