Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராகுங்கள்; பீதியை கிளப்பும் வௌவால் வைரஸ்

விஞ்ஞானிகள் எச்சரிக்கை

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா?

அன்புமணி உடனான பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தீர்வு என்பது ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “தூய்மை இயக்கம்"

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “தூய்மை இயக்கம்\" திட்டம்தொடர்பாக மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வைகை அணையில் 15-ந்தேதி தண்ணீர் திறப்பு

கூடலூர்: ஜூன் 9தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடிகொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள்மூலம்வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

புதிய வகை மாம்பழத்துக்கு ராஜ்நாத் சிங் பெயர்

இந்தியாவின் 'மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குற்ற தலைநகராக மாறிய பீகார் நிதிஷ்குமாரை சாடிய ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழன் இரவு 11 மணியளவில் மர்ம நபர் போன் செய்தார். அந்த நபர் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பா.ஜ.க. ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஒடிசா செல்லும் பிரதமர் மோடி

ஒடிசா முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மாஜி செயல்பட்டு வருகிறார். ஒடிசாவில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்தாலுகாஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர்வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்குபிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வதுமகள்சன்சிகாபெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை பி.சி.சி.ஐ. உறுதி செய்யும்

ஆர்சிபி அணியின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

தென்காசி அருகே துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58)பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்ற போது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மே 7 இல் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் மே 9 சண்டை நிருத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இரு நாட்டுக்கு இடையே ஆன சண்டையை வர்த்தகத்தை வைத்து பேசி தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதுவரை சுமார் 11 முறை அவர் இவ்வாறு கூறிவிட்டார். ஆனால் இந்தியா அதை மறுத்தது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கோயம்புத்தூர் அருகே ரத்தினபுரி ராமசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 41). இவர் மற்றும் இவரது நண்பர்கள் 10 பேர் கடந்த 3-ந் தேதி கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்றனர்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

400 டிரோன்கள், 40 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் நகரங்களை துளைத்த ரஷ்யா

ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

120 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் 120 இடங்களில் சிறப்புகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆன்லைனில் ஆர்டர் செய்த முட்டை அழுகி இருந்தன

புதுடெல்லி,ஜூன்.8சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவீட்டிற்கே வரவழைக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

ரஜினிக்காக பாடிய டி.ராஜேந்தர்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி'. இதில் நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர் கான், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

டிரம்ப் எதிர்ப்பில் தீவிரமாக இறங்கிய எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க 80 சதவீதம் பேர் ஆதரவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும்

நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

2 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக இஸ்லாமியர்கள் கொண்டாடினார்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

சத்தீஷ்கரில் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாதா?

மத்திய அரசு விளக்கம்

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி - கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம்

தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடிகளில் கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

மணப்பெண்ணின் சகோதரன் கொலையால் தடைப்பட்ட திருமணம் : போலீசார் முன்நின்று நடத்தினர்

உத்தரபிரதேசமாநிலம் குண்டா மாவட்டத்தைசேர்ந்தஇளம்பெண் உதயகுமாரி. இவருக்கு கடந்த 26ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

நாளை சிறப்பு ரயில் இயக்கம்

கோவை போத்தனூரில் இருந்து நாளை (ஜூன் 8) சென்னைக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

விழுப்புரம் மாநகரக் கல்வியின் அடையாளம்

விழுப்புரம் மாநகரில் 36 ஆண்டுகளாய், இளைஞர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக E.S.S.K கல்விக்குழுமமானது தனித் திறத்துடன் இயங்கி வருகின்றது.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NAGAI

என்ஜினீயரிங் படிப்புக்கு 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அனுப்பினர்

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையைமேற்கொண்டார். அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NAGAI

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவுபடி ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

June 07, 2025