Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NAGAI

குடிவரவு சோதனைக்கு எதிராக கலவரம்: 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

அதிபர் டிரம்ப் உத்தரவு

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்

அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். 200 தொகுதிகளில் வெல்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

கடவுளுக்கு தியாகம்; கழுத்தறுத்து தற்கொலை செய்த நபர்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் நேற்று சிறப்பு வழிபாடு ஈடுபட்டனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் இஷா முகமது அன்சாரி (வயது 60). இவர் பக்ரீத்தை முன்னிட்டு நேற்று தனது வீட்டிற்கு அருகே உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதிக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுப்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணமான தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அருவி பாறையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மதுரை வாலிபர்

கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

காட்டில் துளிர்த்த இரக்கம்; மான் குட்டியை காப்பாற்றிய யானை

காட்டில் வசிக்கும் விலங்குகள் தப்பி பிழைப்பதே பெரிய விசயம் என்ற அளவில் அதன் வாழ்க்கை அமைந்திருக்கும். அதில், இரக்கத்திற்கு என எந்தவித தனி இடமும் இருக்காது. எந்நேரமும் ஆபத்து தொடரலாம் என்ற சூழலே அதிகம் காணப்படும்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கினார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா?

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா? என த.வெ.க. கண்டனம்

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

புதுவையில் ரெஸ்டோ பார்களை மூட மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது புதுச்சேரி மாநில மாநாடு மிஷன் வீதி, செட்டி வீதி சந்திப்பில் உள்ள சமூகக் கூடத்தில் நேற்று நடந்தது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

ராகுல் குற்றச்சாட்டு சுத்த அபத்தம்- என தேர்தல் ஆணையம் மறுப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் \"மேட்ச் பிக்சிங்\" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் வெளியூர் பயணம்

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி நேற்று முன்தினம் இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து நேற்று காலை 11.15 மணியளவில் அவர் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

குழந்தை திருமணக் கொடுமை வேண்டாம்...

பிஞ்சிலே பழுத்த கனி ருசிக்காது. குழந்தை பருவத்திலேயே குழந்தை பெறும் கொடுமை அத்தகையது. தமிழ்நாட்டில் கடந்த 2022 முதல் 2024 பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

ஜெர்மனி, இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை

லூப்தான்சா நிறுவனம் அறிவிப்பு

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து

வாழப்பாடி அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்தில் 4 பேர் இறந்தனர்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 பேர் பலி

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத இயற்கை மாற்றம்

மே மாதம் மட்டும் இயற்கை சீற்றத்தால் 260 பேர் பலி

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூர்த்தக்கால் நடவு

ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில், ஆடிப்பூரத் தேரோ ட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழா ண்டில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

தென்காசி மாவட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான அனைத்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் பொ. சங்கர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

தர்மபுரி அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் ஒரு லாரி வந்தது. இந்த லாரி தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்தது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

மதுரையில் அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்றுமீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்என்றதுடிப்போடு தி.மு.க.வும், எடப்பாடி தலைமையில் ஆட்சிஅமைக்க வேண்டும்என்று அ.தி.மு.க.வும் தற்போது இருந்தே தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

நடிகர் ஷைன்டாம் சாக்கோவை நேரில் சந்தித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆறுதல்

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்

சென்னை ஜூன் 8உலகடெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து முத்தரப்பு தொடரிலும் விளையாட உள்ளது. முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகிறது.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சி.எல்.ஏ.டி. தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சி.எல்.ஏ.டி. தேர்வில் முதலிடம் பிடித்தமலைவாழ் மாணவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

1 min  |

June 08, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு நாளை(9-ஆம் தேதி) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

கேரளாவில் மேலும் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, நேற்று காலை வரைகடந்த 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

June 08, 2025

DINACHEITHI - NAGAI

மதுரை, தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை

சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டுகிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 08, 2025