Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NAGAI

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

சேலத்தில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது

45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 10.06.2025 அன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னையில் 2 நாட்கள் 17 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே இன்று (திங்கட்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதியளவு ரத்து

ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

சென்னை விமானநிலைய ஓடுபாதையில் இயந்திர கோளாறால் நின்ற துபாய் விமானம்

312 பயணிகள் அவதி

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது, ஒன்றிய பாஜக அரசு

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார் கமலஹாசன்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதியின் மகன் கருணாம்பிகை மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு வழங்கும் நடைமுறை

கோவை மாவட்டத்தில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) வழங்கும் நடைமுறை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

\"நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்\" என்ற திட்டத்தை தமிழக அரசு இன்னும் 2 வாரத்தில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக பொது மக்களுக்கு கிடைக்கும்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க அமித்ஷா தயாரா?

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

ஸ்கூபா டைவிங் செய்த இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்

அதிர்ச்சியில் சகோதரர் மருத்துவ மனையில் அனுமதி

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

கடலூரில் கொரோனா பாதிப்புக்கு முதியவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான வீரர்

ரிக்கி பாண்டிங் கருத்து

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

69 வயதில் 2ம் திருமணத்திற்கு முயற்சி; மாஜி வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து கொலை

மகன் கைது

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், வார விடுமுறையான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சூரிய உதய காட்சியை காண கடற்கரையில் திரண்டிருந்தனர்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சரணடைவதை விட சாவதே மேல்.. 5வது மாடி விளிம்பில் நின்று அடம்பிடித்த குற்றவாளி

குஜராத்தில் பல மணி நேரம் போலீசாரையே திக்குமுக்காட வைத்த ஒரு குற்றவாளியின் வீடியோ வைரலாகி வருகிறது. துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபிஷேக் தோமர் என்பவன், போலீசார் தன்னை தேடி வந்ததை அறிந்ததும் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு

மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகார்

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரின்சி. இவர், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்தார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது

அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

ஏற்று தாளவாடி பகுதியில் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி

ரூ.3.88 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

தைவான் தடகளப் போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்

நடப்பு ஆண்டுக்கான தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று தொடங்கியது. இதில், 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதியர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனைகள் 2-வது மற்றும் 3வது இடம் பிடித்துள்ளனர். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனையாக பந்தய தூரத்தை 4.11.65 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கியாஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்

சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மதுரை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்று உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொ ண்டனர்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தலையில் பெட்ரோல் ஊற்றிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீக்குளிப்பதாக மிரட்டல்

மணிப்பூரில் பரபரப்பு

1 min  |

June 09, 2025

DINACHEITHI - NAGAI

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9 வயது சிறுமியின் சடலம் சூட்கேசில் மீட்பு

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு நேரு விஹார் பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் சடலமாக மீட்டனர்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

19 வயது பெண்ணின் உயிரை பறித்த வைரல் சேலஞ்ச்

அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் வைரலான 'டஸ்டிங்' சவாலை முயற்சித்த 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 09, 2025