Newspaper
DINACHEITHI - NAGAI
உலக டெஸ்ட் இறுதிப் போட்டி: இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 218 ரன் முன்னிலை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலண்டன்லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார், பிரதமர் மோடி
குஜராத்மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியாவிமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டுப்பாளையம்: மீட்கப்பட்ட குட்டி யானை ஆனைமலைக்கு அனுப்பிவைப்பு
மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்ட யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனிளிக்காத நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
அறுபடை வீடு தரிசனத்திற்கு கட்டணமில்லா பயணம்
ஜூலையில் விண்ணப்பிக்கலாம்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
எம்- சாண்ட், ஜல்லியை எடுத்துச் செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
நாமக்கல் மாவட்டத்தில் 180 கால்நடை சிறப்புமுகாம்
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறந்த முறையில் கால்நடை வளர்ப்போருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
வன்முறை, போர், சித்ரவதையால் உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்
உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
சட்ட விரோதமாக மெத்தனால், எத்தனால் விற்றால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற ஆபத்தான வேதி பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
பதற்றத்தை தவிர்க்க ஈரான்- இஸ்ரேலுக்கு இந்தியா அறிவுரை
ஆபரேஷன் ரைசிங்லயன் என்ற பெயரில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. ஹமாசின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் தற்போது முடிவுக்கு வரும் சூழல் நிலவுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்
சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில், நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
இறுதிப்போட்டி: சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்
ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
திருச்செந்தூரில் இருந்து தஞ்சை சென்ற போது கார் விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி
நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
மின்கம்பி உரசியதில் வீட்டில் தீ விபத்து
கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி 2 வார்டு மணத்தட்டையில் திருச்சி- கரூர் நெடுஞ்சாலை அருகே கூரை வீட்டில் வசித்து வருபவர் கோபால் (65). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான கூரை வீடு உள்ளது. இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
பாம்புக் கடியால் இந்தியாவில் ஆண்டுதோறும் 58,000 பேர் உயிரிழக்கின்றனர்
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள், இதன் விளைவாக 81,000 முதல் 138,000 வரை இறக்கின்றனர். இந்நிலையில் உலகளவில் பாம்புக்கடி இறப்புகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு ஒருமணி நேரம் முன்னதாக வர வேண்டும்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிமலைக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
அரசுபஸ்- தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: மாணவிகள் உள்பட 20 பேர் காயம்
தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே அரசு நகரப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் 14 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
விருதுநகர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17-ந்தேதி நடக்கிறது
விருதுநகர், ஜூன்.14விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 17.6.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
உடல்களை அடையாளம் காண டி. என். ஏ பரிசோதனை விடிய விடிய காத்திருந்து ரத்த மாதிரிகளை 200 குடும்பத்தினர் அளித்தனர்
அகமதாபாத் விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் கிடந்தன. அந்த உடல்களை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றுதண்ணீர் திறந்துவைத்தார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
2026 உலகக்கோப்பை கால்பந்து நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்
மெக்சிகோ ஜூன் 14மெக்சிகோநகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டுமார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி அறிவுறுத்தல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் பர பரபர பேச்சு
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக மிர்சி சிவா நடிக்க, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் ஜூலை 4 ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
குமரிதந்தை மார்ஷல்நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் குமரி தந்தை மார்ஷல் நேசமணி, 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் முன்னிலையில் நேற்று (12.6.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
1 min |