Newspaper
DINACHEITHI - NAGAI
நீலகிரியில் மழை நீடிப்பு: சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின்இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NAGAI
ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம்
ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NAGAI
ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய திக்வேஷ் ரதி
நடந்து முடிந்த ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (L.SG) அணிக்காக லெக் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி அறிமுகமானார். இவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NAGAI
நிதியுதவி இல்லாமல் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க முடியாது
உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
வெப்ப அலை வீசியது காரணமா?
1 min |
June 18, 2025
DINACHEITHI - NAGAI
வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை
வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NAGAI
திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (21 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
ஆசனூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
பட்டாசு வெடித்து விரட்டிய கிராம மக்கள்
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
மாநில கால்பந்து போட்டி: வ.உ.சி. பள்ளி முதலிடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வ.உ.சி. ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவாடானை தாலுகா சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது
கர்நாடகாமாநிலம்கதக்மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்டநாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (27). இவர் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
எவின் லூயிஸ் அதிரடி 3வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
முடி வளர வைப்பதாக கூறி மொட்டை தலையில் எண்ணெய் தடவி 6 ஆயிரம் பேரை ஏமாற்றிய கும்பல்
ஐதராபாத், ஜூன.17தெலுங்கானாமாநிலம்ஐதராபாத் பழையநகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
மணப்பாறை அருகே 3 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா
திருச்சிமாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் சுமார் 226 ஏக்கர் பரப்பளவில் மரவனூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்
சர்வதேச டெஸ்ட்கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி21 ஆம்நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனைநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம் சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
தஞ்சாவூரில் முதல் மருத்துவமனையில் மு.க. ஸ்டாலின் ஆய்வு
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் உள்ளமுதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு செய்து, மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிசூடு சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் கைது
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் பதவிக்கான நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு பூங்காவில் பழமைவாத கட்சியின் அதிபர் வேட்பாளர் யூரிப் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா?
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.6.2025 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேலமாத்தூர், இராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகளுக்கு ரூ.4.80 கோடியில் தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
ஆமதாபாத் விமான விபத்து; உந்துசக்தி கிடைக்கவில்லை, விழப்போகிறது- விமானி கடைசியாக அதிர்ச்சி பேச்சு
கடந்த 12-ந்தேதி, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
மரத்தில் ஆசிரியர் பிணம்
சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன் (25). இவர் துலுக்கன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 46,494 பேருக்கு ரூ.88.93 கோடி உதவி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 29,338 மாணாக்கர்களுக்கு, ரூ.11.73 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், 353 நபர்களுக்கு ரூ.21.78 இலட்சம் மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும், 423 நபர்களுக்கு ரூ.20.95 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 12,586 மாணவிகளுக்கு ரூ. 79.57 இலட்சம் ஊக்கத்தொகையும், என மொத்தம் 46494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
தேர்தல் வாக்குறுதிப் படி நெல் விலை நிர்ணயம்
விவசாயத் தொழில் மேலோங்க வேண்டுமென்றால், இடுபொருள் விலை குறையவேண்டும், விளைபொருள் விலை கூட வேண்டும். இரசாயனமயமாகிப்போன உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் விலை இஷ்டத்துக்கு ஏறுகிறது. ஆனால், விளைவிக்கும் தானியங்கள், காய்கறிகள் விலை சீசனுக்கு சீசன் குறைகிறது. இதனால் வேளாண்மை தொழிலை விட்டுவிட்டு ஏராளமானோர் வெளியேறிவிட்டனர்.
2 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு
3 நாடுகளுக்கு பயணமாக புறப்பட்ட பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார். கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இம்மாநாடு, இன்று (17-ந் தேதி) வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
மாட்டியத்தில் மழைக்கு 8 பேர் பலி
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதமே தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மாநிலத்தில் மழைக்கு 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். இதுதவிர மழை காரணமாக 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
மோட்டார்சைக்கிள்- கார் மோதல்: உணவகக் காவலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் துரைசிங்கம் (வயது 58). இவர் முக்காணியில் உள்ள உணவகத்தில் இரவுக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NAGAI
டி.என்.பாளையம் அருகே தொடர் அட்டகாசம்: 2 மாதத்தில் 10 ஆடுகளை கொன்ற சிறுத்தை
கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
1 min |