Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NAGAI

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

சேலம்ஜூன் 27தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்

அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் தலைமை தாங்கி பேசினார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பெண் சிக்கினார்

திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சீமாகுமாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்

தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரெயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

பணம் கேட்டு தொழிலாளியை மிரட்டிய ரவுடி சிக்கினார்

சிவகங்கையை சேர்ந்தவர் நாகபாண்டியன் (28). இவர், கோவை சுந்தராபுரம் பகுதியில் தங்கிருந்து பெட்டிகடையில் வேலை செய்து வருகிறார். இவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து தான் பெரிய ரவுடி என கூறி பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

வேடசந்தூர் அருகே சோகம்

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்

வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை: ஈரான் தீர்ப்பு

ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் இன்று 27.06.2025 அன்றுகாலை09:00மணிமுதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரியபராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்2:00மணிக்குள்பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்

சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NAGAI

விளையாட்டுத்துறை சாதனை புரிந்தவர்கள் “பத்ம விருது” பெற விண்ணப்பிக்கலாம்

வருகிற 30-ந்தேதி கடைசி நாள் வருகிறது. அதன்படி, 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நிலவின் தரையில் மோதிய ஜப்பான் விண்கலம் லேசர் கருவி செயலிழந்ததாக விஞ்ஞானிகள் தகவல்

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

தொழிற்பயிற்சி, குடும்பஅட்டை,வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும்

திருநங்கைகள் கோரிக்கை மனு

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சிறுமியிடம் பாலியல் சீண்டல் - போக்சோ குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

திருநெல்வேலி, ஜூன்.26கடந்த 2019-ம் ஆண்டு, நெல்லை மாவட்டம் நவ்வலடி கிழக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பவர் பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்ய முயற்சி செய்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், உவரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி, ஜூன்.26கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம்

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை நேற்று காலை பாதிக்கப்பட்டது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவை தடுக்க தொழில்நுட்ப முறையில் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலம் இருப்பதால், தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகினை ரசிக்க வந்து செல்கின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வருவதற்கு மூன்றாவது சாலையாக, கொடைக்கானலில் இருந்து அடுக்கம் கும்பக்கரை வழியாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஹாம்பர்க் ஓபன்: ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் போலந்து வீராங்கனை இகாஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் பெற ஆணை

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - NAGAI

166 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா

திண்டுக்கல்,ஜூன்.26ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ஊராட்சி குரும்பபட்டி, இராமநாதபுரம், பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அம்பாத்துரை ஊராட்சியில் 166 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்

1 min  |

June 26, 2025