Newspaper
DINACHEITHI - NAGAI
பரமக்குடி நகர்மன்ற கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்?
நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: சென்னை சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :-
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானிய திட்டங்களை பெறலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தானில் :கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கனமழைக்கு 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4பேரும்,கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
இதுவரை 3.28 லட்சம் பேருக்கு பணி...
2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கினோம்! அதில், 1000 பேரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்து 500 ரூபாய் என்று பத்து மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகைவழங்கினோம்.
3 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம்
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
வீட்டின் முன் குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பெண்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டிஹீச்சம்மா (வயது76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
சார்க் அமைப்புக்கு மாற்றாக தெற்காசியாவில் புதிய அமைப்பை இணைந்து உருவாக்கும் பாகிஸ்தான், சீனா
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலத்த காயம்
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
வழுவூர் அருகே பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிமற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
புதுச்சேரி, வில்லியனூரில் சலவைத்துறை அமைக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
முதலீட்டிற்கு அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.44.27 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 30). இவரது செல்போனில் வாட்ஸ்அப் செயலிக்கு ஒரு எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
கால்நடைக்கு நோய் தடுப்பூசி பணி: அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் மிகக்கொடியவைரஸ்கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
ராட்டினத்தில் இருந்து நீட்டிய பெண்ணின் கால் துண்டானது
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாங்கனி கண்காட்சிக்கு வந்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லித்தோப்பு பா.ஜ. தலைவர் டி. விஜயராஜ் தலைமையில் புதுச்சேரியில் ஜான்குமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ. தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் நேற்று சாரம் பாலம் அருகில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
மாதத் தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதுமற்றும்ரயில்வே தட்கல்டிக்கெட்டுகளைமுன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதியமாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
ஜி.எஸ்.டி. வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
போலீஸ் விசாரணையில் காவலாளி கொலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
விசாரணையில் காவலாளி கொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - NAGAI
வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை
புதுடெல்லி, ஜூலை.2நேற்று (ஜூலை 1) முதல்ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றிகட்டணஉயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீபகாலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.
1 min |
