Newspaper
DINACHEITHI - NAGAI
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்
ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் நடப்பு நிதியாண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
2024-25ம் நிதியாண்டில் ரெப்கோ வங்கி ரூ. 21000 கோடி வர்த்தகத்தை தாண்டியது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2024-25-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
மயிலாடுதுறை அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
வேடசந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்: 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
வேடசந்தூர் அருகே போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு விட்டு வந்த 3 வாலிபர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தாக்குதல் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பஸ் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
சேலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் ஜான் குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மூன்றாவது நாளாக நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் சாரம் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் அறுசுவை அன்னதானமும், நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் சிக்கன் பிரியாணியும், காமராஜர் நகர் தினந்தோறும் அன்னதானத்தில் தலைவாழை இலை போட்டு சாதம்,மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, முட்டையுடன் அன்னதானம், மூன்றாவது நாளாக 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். கில் 114 ரன்களுடனும் ஜடேஜா 41 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு
வியட்நாமில் நிறுத்தி வைப்பு
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
வீட்டிற்கு வர மறுத்த மனைவி மாமனார், மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகன்
தனது மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன்
விஜயநகரம்,ஜூலை.4ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரதுமனைவிஜெயலட்சுமி. லட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
பீர்' குடித்துக்கொண்டே உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் கலந்துகொண்ட வழக்கறிஞர்
குஜராத் உயர்நீதிமன்ற நீதிமன்ற மெய்நிகர் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ஒருவர் பீர் மதுபானம் நட குடித்தது சர்ச்சையாகியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
கோவில் காவலாளி கொலை வழக்கில் 2-வது நாளாக நீதிபதி விசாரணை
சிவகங்கைமாவட்டம்மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
2 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
டென்மார்க்கில் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளை பொறுத்து ராணுவ சேவை நிர்வகிக்கப்பட்டு பரமாரிக்கப்படுகிறது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
ராஜபாளையத்தில் நகராட்சியில் மின்மயானம் ஒப்படைப்பு
ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 48 லட்சம் மதிப்புள்ள மின் மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஒப்படைத்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம்: விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்யுங்கள் என்ற விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
2 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
ஸ்ரீ காந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
ரூ. 29 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்
பஸ் நிலையத்தில் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார்...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு - பயணிகள் ரெயில் நிறுத்தம்
விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
டெல்டா கடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் செல்லாதது ஏன்?
டெல்டாகடைமடைபகுதிகளுக்கு காவிரி தண்ணீர் செல்லாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
167 ரன்னில் சுருண்ட வங்க தேசம்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள்மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்டதொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு முதியவர்களை கட்டிப்போட்டு சென்னையில் 3-வது நாளாக மன்மோகன் சிங் பெயர் 200 சவரன் நகை கொள்ளை | உயர்ந்த தங்கம் விலை
கர்நாடக காங்கிரஸ் அரசு, நேற்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.
2 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
ஆட்டோ-மினி சரக்கு வாகனம் மோதல்: 2 பெண்கள் உடல்நசுங்கி பரிதாப சாவு
திண்டிவனம் அருகே ஆட்டோ மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுனர் கால் துண்டானது. மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றது ஆகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கை - வங்கதேசத்திற்கு இடையேயான ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்த பாம்பு
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
நகர்ப்புற நலவாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்
அரியலூர், ஜூலை.4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததுடன், ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
72 ஆயிரம் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் 7வது சுற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NAGAI
மாநில காவல் பணித்திறன் போட்டிகள் நிறைவு விழா
டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
1 min |
