Newspaper
DINACHEITHI - NAGAI
சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
விம்பிள்டன் டென்னிஸ் அல்காரஸ், ரூப்லெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் :முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் நடைபெறும் எனமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறிபோனது, வாலிபரின் உயிர்
திருச்சி: ஜூலை 6திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
வரும் 15-ந்தேதி சிதம்பரத்தில் கோலாகல விழா
\"உங்களுடன் ஸ்டாலின்\" திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 15-ந் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும். இந்த திட்டத்தின் படி மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 45 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
நிகிதா பெயரில் என்னுடைய புகைப்படத்தை பரப்புகிறார்கள்
பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி
தென்மேற்கு பருவமழை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் கடந்த மேமாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - NAGAI
ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா? மறுத்த தொழிலதிபருக்கு சித்தராமையா பதில்
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்துவிசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
அரிவாளுடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் வாயில்முன் நேற்று காலை 8 மணி அளவில் மது போதையில் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியவாறு நகராட்சி அலுவலக வாசல் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகளையில் ஈடுபட்டார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
காவிரியில் வெள்ளம்: புதிய பால கட்டுமானப் பணிகள் பாதிப்பு
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையம்
ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
என்ன அவசரம்? -விஜயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
நீலகிரி: ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி மும்முரம்
நீலகிரி,ஜூலை.5பாடந்தொரை, கொட்டாய்மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற டிரோன் இயக்கும் குழு வரவழைக்கப்பட்டது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
பரமக்குடி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாம்
பரமக்குடி, ஜூலை.5நகராட்சி தலைவர் சேது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
காவலாளி மீதான தாக்குதல் பற்றி தெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு
தீவிர விசாரணை தொடருகிறது
2 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
காசா இனப்படுகொலையால் லாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மாம நபாகளை போலீஸார் தேடி வருகின்றனா.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
மதுரை மாவட்டம் மேலூர் அருகேஉள்ள அ. வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்வேலைக்கு செல்லாமல் வீட்டில்பெற்றோருக்குஉதவியாக இருந்து வருகிறார். இவரும் அதேபகுதியைசேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
சேலையில் தீப்பிடித்து பெண் பலி
கோவை, பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 49). இவர் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேதி குளிக்க வைத்துள்ளார். பின்னர், ஒரு பாத்திரத்தில் கரித் துண்டுகளையும், சாம்பிராணியையும் போட்டு தீப்பற்ற வைத்துள்ளார். எரியாததால் பெட்ரோலை எடுத்து ஊற்றியுள்ளார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலை: கணவர் கைது காவல்துறை அதிரடி விசாரணை
திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..
ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
2 min |
July 05, 2025
DINACHEITHI - NAGAI
இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது
பணிகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு
1 min |
