Newspaper
DINACHEITHI - NAGAI
இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே சென்றன
இலங்கைக் கடற்படை யினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
ராஜாக்கமங்கலம்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி, கிராமங்களில் தூண்டில் வளைவுகள் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்கல்லூரிகள்உள்ளன. இதில், அண்ணாபல்கலைக்கழக துறைகல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்துவகை பொறியியல்கல்லூரிகளும் அடங்கும்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குகடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
இளம்பெண் தற்கொலை வழக்கு: இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்ப யணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழகமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துஉள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசுக்கு ரஷியா அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
திடீரென ஒலித்த அபாய எச்சரிக்கை
பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
சளி மருந்து குடித்த குழந்தை சாவு
காரணம் என்ன ?- போலீசார் விசாரணை
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
அரசு பங்களாவை சந்திரசூட் காலி செய்ய கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
தண்டவாளம் புதுப்பிப்பு பணி: மதுரை-கோவை ரெயில் சேவையில் மாற்றம்
கோவை மாவட்டம் போத்தனூரில் தண்ட வாளத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கோவை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பம்
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு குடும்ப பெண்கள் இன்று முதல் விண்ணப்பம் பெற்று, மனுக்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
கொள்கை குழப்பமும் அரசியல் அனர்த்தமும்...
எந்த ஒரு அரசியல் கட்சியும் கொள்கை குழப்பம் கொள்ளும் போதும், அரசியல் செயல்பாட்டில் தவறும் போதும் மக்களுடைய நம்பிக்கையை இழந்து விடுகிறது. தமிழ்நாட்டில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள தவெக, தந்தை பெரியாரையும் காமராஜரையும் அம்பேத்கரையும் ஆசான்களாக முன்னிறுத்தி தனது பயணத்தை தொடங்கிய போது ஒருவித நம்பிக்கை இளைய தலைமுறையிடம் தோன்றியது. ஆனால் அதன் தொடர் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைத்து விட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
12 நாடுகளுக்கு 70 சதவீதம் புதிய வரி
டிரம்ப் அறிவிப்பு
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
இங்கிலாந்து போர் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வி
திருவனந்தபுரம்,ஜூலை.7தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான எப்-35 பி போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
திபெத்திய புத்த மத துறவியான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் அவதி
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் நேரில் ஆய்வு
அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
திருச்செந்தூர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா தென்மண்டல ஐஜி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (7.7.2025) நடைபெறுவதை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலையில் இன்று (6.7.2025) திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு கோர்ட்டு தடை
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் வெளியாகி விட்டது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக பேசி இருந்தார். இதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்புகிளம்பியது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 56,254 கன அடி தண்ணீர் திறப்பு
கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை: 741 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
சீன செயலி மூலம் ரூ.900 கோடி முதலீடு பெற்று மோசடி
டெல்லியை சேர்ந்தவர் சிக்கினார்
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில் - விராட் கோலி வாழ்த்து
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
தேனி மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரி துறையின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஐ. மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NAGAI
ஆண்மை மூலம் விசாரணை கழிவறையில் இருந்தபடி ஆஜரானவர் மீது அவமதிப்பு வழக்கு
குஜராத் மாநில ஐகோர்ட்டில் கொரோனாபெருந்தொற்றுக்கு பின்னர்பலவழக்குகள் இன்னமும் ஆன்லைனில் தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணை, கோர்ட்டில் உள்ளயூடியூப்மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1 min |