Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NAGAI

மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் ...

1-ம் பக்கம் தொடர்ச்சி

2 min  |

July 10, 2025

DINACHEITHI - NAGAI

குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NAGAI

பிரேசில் அதிபருடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி முதல்முறையாக நமீபியா சென்றார்

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒருபகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்புபணிமுடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NAGAI

பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யலாம்

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM), திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.31 அடியாக “கிடுகிடு” உயர்வு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

ஓடும் ரெயில் மீது கல்வீச்சு;சிறுமி காயம்

கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மாலை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்

எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடிக்கு சீனா கண்டனம்

திபெத்தியபௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரெயில்வே கேட் திறந்தே இருந்தது: கேட் கீப்பரை பார்க்கவில்லை

விபத்தில் காயமடைந்த மாணவன் பேட்டி

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்த விண்ணப்பம் வழங்கும் பணி

தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்கப்படுகிறது. இத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது. இத்திட்டதின் கீழ், 95 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி 15.07.2025 அன்று துவங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல்கள் மற்றும் கையேடுகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை செய்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக அல்ல, பணயக்கைதிகளாக வாழ்கிறோம்

கிரண் ரிஜிஜுவுக்கு ஓவைசி கண்டனம்

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

ஜோ ரூட்டை வீழ்த்தியது தொடரின் சிறந்த பந்து வீச்சு

ஆகாஷ் தீப்புக்கு டெண்டுல்கர் புகழாரம்

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்

கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஜூலை 9போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

குப்பைக் கிடங்கில் தீ: 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு

இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

கலாச்சார நிகழ்ச்சிகளுடன் பிரேசிலில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்க வில்லை

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலாகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முனைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்:உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை

பழனி வருவாய் கோட்டாட்சியர் இரா. கண்ணன் உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருபுதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது :- எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து எதிரொலி - ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2’

முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - NAGAI

அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாததேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

1 min  |

July 09, 2025