Newspaper
DINACHEITHI - NAGAI
கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி: டி.ஆர்.டி.ஓ. உருவாக்கியது
டி.ஆர்.டி.ஓ. இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் புதிய நவீன வடிகட்டி அமைப்பைவெற்றிகரமாக சோதனை செய்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி
மலைகளின் அரசியானநீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கையானவனப்பகுதிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது ஏன்? இதுதான் கடைசி வாய்ப்பு
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி
12 பேர் கைது
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு மூளை ச்சாவு ஏற்பட்டதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அதிர்ச்சியில் அலறல்
பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
எங்களை பாகிஸ்தானியர்கள் என அழைக்க வேண்டாம்
பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை
அமெரிக்காவின் மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம்22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின்கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
தமிழக வெற்றிக் கழகத்துடன் தே.மு.தி.க கூட்டணி அமையுமா?
விஜய பிரபாகரன் பதில்
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி மீண்டும் முகமது யூனுஸ் சர்ச்சைப் பேச்சு
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், நமதுநாட்டின்வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பரபரப்பான கருத்துக்களைத்தெரிவித்துள்ளார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்காக 108 கோடி ரூபாய் மதிப்பில் 10 இடங்களில் மகளிர் விடுதிகள் கட்டப்படும்
தூத்துக்குடி மாநகரில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் மறு சீரமைக்கப்பட்ட 18 படுக்கைகள் கொண்ட தோழி விடுதியை நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. இளம்பகவத் தலைமையில், அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க மந்திரி மீது வழக்கு
ஆபரேஷன் சிந்தூர்ராணுவநடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்றராணுவநடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்தியாவின்ராணுவ நடவடிக்கைதொடர்பாகவெளியுறவுத்துறை செயலாளர், ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் பெப்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் புதிதாக தமிழ்திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அமைப்பதை கண்டித்து பெப்சி சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒருநாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு
10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். மாதாந்திர பூஜையின் போது சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 23-ந்தேதி நடக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் மே-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.5.2025 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் 4 நாட்கள் கோடை வான் சாகச நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லையில் தி.மு.க. நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பல்
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைசேர்ந்தவர் செல்வசங்கர் (வயது45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்: அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து வெற்றியை மாணவர்கள் கொண்டாடினர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
போர்ச்சுக்கல் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோவின் மகன்
முதல் போட்டியிலேயே ஜப்பானை வீழ்த்தி வெற்றி
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ்கன்னாவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்தோடு நிறைவு பெற்றது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் இங்கு சுற்றுலாபயணிகள் வருவார்கள்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
கள்ளக்காதலை கண்டித்ததால் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி
லக்னோ, மே.15உத்தரபிரதேசமாநிலம்பல்லியா அருகே உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார் (வயது62). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரதுமனைவிமாயாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே தேவேந்திரகுமார் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
தவெக முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும் விஜய் அறிக்கை
தவெக முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என விஜய் கூறி இருக்கிறார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை
இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி பிரச்சினை முடிந்தது
தேர்தல் கமிஷன் தகவல்
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் 28 ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில்சேவை இருந்துவருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - NAGAI
கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கியதாக தகவல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியராணுவம் நள்ளிரவில் தாக்குதல்நடத்தியது.
1 min |