Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NAGAI

பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரி கைது

மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரியை போலீஸார் கைது செய்தனா.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

வங்கி ஊழியர் விஷம்குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்

விஷம்குடித்து தற்கொலை செய்த தனியார் வங்கி ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுஉள்ளன என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

தூணி சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேதுணியை சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது

நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் 2 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்க ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

நாகையை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜா (வயது 47). இவர் வெளிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்தார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழ்நாட்டுக்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் நேற்று நடந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

பயங்கரவாத அமைப்பின் ஊடுருவலைத் தடுக்கும் தார் காண்டம்

பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்திய தூதர் அனுபமா சிங், பாகிஸ்தான்பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது,' என்று குற்றம் சாட்டி உள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளன வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகளை திறந்து, பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் மணல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று 23ம் தேதி முதல் காவரையற்ற மணல் லாரி ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

உத்தரபிரதேசத்தில் பயங்கர தீ விபத்து

சுமார் 200 வீடுகள் சேதம்

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

சிந்து நதி நீர் விவகாரம்: பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

இஸ்லாமாபாத்,மே.23- | முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான். இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்போது இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ரத்தால் அங்கும் பெரும் தண்ணீர் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. இந்த ரத்து தற்போது வரை நீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி

தேனி மாவட்டத்தில் நடந்த 64 வது ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணியை வீழ்த்தி, கோப்பையைவென்றதுஇந்தியன் வங்கி அணி.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

“இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் டிரம்ப் மீண்டும் பேச்சு

”இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் என நினைக்கிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

பறக்க விடப்பட்ட ராட்சத கண்கவர் காற்றாடி

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

கோவைவிமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள இயக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

காளிக்கோவில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1.43 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி,மே.23- | கிருஷ்ணகிரி மா வட்டம் பர்கூர் தாலுகா காளிக்கோவிலில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. தமிழக-ஆந்திர மாநில எல்லையில் இந்த சோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு அலுவலர்கள் நேரடியாகவும் தனி நபர்கள் மூலமாகவும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரக்கூடிய வாகனத்தின் டிரைவர்களிடம் லஞ்சம் பெற்று தற்காலிக அனுமதி சீட்டு வழங்குவதாக

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்யாவில் இருந்து எரிகோல்கள் வந்தது

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரெயில் பயணிகள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்

ரெயில் பயணிகள் இனிமேல் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

17 ஆண்டுகளுக்குப் பிறகு யு.இ.எப்.ஏ. ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் யு.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது.

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கோர்ட்டு எங்களுக்கு நியாயம் வழங்கியுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அமலாக்கத்துறையைவைத்துக் கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து நடந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக சென்ற சரக்கு ரெயில் நார்த்கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது"

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

2 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை: அமைச்சர் மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NAGAI

அமலாக்கத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை

டாஸ்மாக் அமலக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025