Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

நீலகிரியில் பலத்த காற்று வீசுவதால் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

ஊட்டி மே 25 - பெய்து வருகிறது. பலத்த நீலகிரி மாவட்டம் உதகை காற்றுடன் கூடிய சாரல் மற்றும் அதனை சுற்றியுள்ள மழை பெய்து வருவதால் பகுதிகளில் தென்மேற்கு படகுகள் இழுத்து செல்லகூடும் பருவமழை துவங்கியுள்ள என்பதால்முன்னெச்சரிக்கை நிலையில் பலத்த காற்றுடன் நடவடிக்கையாக உதகை சில இடங்களில் சாரல் மழை படகு இல்லத்தில் மிதி பெய்து வருகிறது.இந்நிலையில் படகு சவாரி தற்காலிகமாக உதகையில் இன்று காலை நிறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மாலியவரத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்

ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெறுக என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

2 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

வெளிநாட்டினர் படிக்க தடை விதித்த டிரம்ப் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

அமெரிக்காவில் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை-நீதிக்கே சென்றுள்ளார்

கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் நாகரிகத்தை பறைசாற்றி வரும் நிலையில், தாங்கி கொள்ள முடியாத பாஜக அறிக்கை திருத்த முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம்

தூத்துக்குடியில் ரூ.35 கோடி செலவில் மொத்தம் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.3000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்கலாம்

பாஸ்டேக் புதிய விதிகள் என்னென்ன?

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - கார் பறிமுதல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 3,87,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50 சதவீதம் கூடுதல் வரி

டிரம்ப் அறிவிப்பு

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம்

சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் 24, 25ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் குமார் நேற்று (24.05.2025) தொடங்கி வைத்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதம் குறைவு

கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார். இதற்காக விசா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி சுஜாதா அறிவுறுத்தலின் பேரில், போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

அதிவேகமாக 13,000 ரன்கள்: புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டின் முதல் நாளில் 28-வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது

நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

டென்மார்க்கில் ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மின்சார ரெயில்கள் ரத்து

பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 20,000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கேரளாவில் ரெட் அலர்ட் எதிரொலி சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ரெட் அலர்ட் எதிரொலியாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

ரஷியாவுடன் மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் நடந்தது

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்து உள்ளனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை கோவை புறப்பட்டது

கனமழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு மீட்பு கருவி உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஈ.டி.க்கும் அல்ல- மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்

ஈ.டி.க்கும் அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

டி 20-யில் ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள் - கோலி புதிய சாதனை

ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.37 கோடியில் வளர்ச்சி பணி

ராமநாதபுரம், மே.25ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொ ள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தென்காசி சிந்தாமணியில் புதிய குடிநீர் தொட்டி: எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தென்காசி நகராட்சி 31-வது வார்டு சிந்தாமணியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதியகுடிநீர் தொட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் திறந்து வைத்தார்.

1 min  |

May 25, 2025