Newspaper

DINACHEITHI - NELLAI
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
ஜிம்பாப்வேகிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
கனமழை எதிரொலி: வெள்ளியங்கிரியில் 2 பக்தர்கள் பலி
கோவை, நீலகிரிமாவட்டங்களில் இன்றும்நாளையும் அதிதீவிரமாக கனமழைபெய்யும்என்றுசென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண்போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளில் பணிச்சுமை தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது
கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
உலக அழகிப் போட்டியில் விலைமாது போல உணர்ந்தேன்
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது. இந் நிலையில் போட்டியாளர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி இங்கிலாந்து அழகி மில்லா மேகி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல்
குஜராத், கேரளா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
தந்தை இறந்த நிலையிலும் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சாய் சுதர்சனை தேர்வு செய்தது ஏன்?
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
விராட்கோலி- அனுஷ்கா தம்பதி அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கோலியும் அவரது மனைவியும் சாமி தரிசனம் செய்தனர்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகமே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
மனைவி கோபித்து கொண்டு சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை
திருமணம் ஆன 3 மாதத்தில் சோகம்
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங்கிற்கு டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டுடிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதை அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கிறார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:- ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
சிறைச்சாலை அருகே நள்ளிரவில் இளம்பெண்ணை வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்
கவுகாத்தி,மே.26அசாமில் ஸ்ரீபூமிமாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் தெருவில் சென்றுள்ளார். அந்தசிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில்தென்மேற்குபருவமழை முன்னதாகவேதொடங்கிவிட்டது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட புதிய நம்பிக்கையை அளித்தது
122வதுமன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை. ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்றன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
மாநில சுயாட்சி உரிமைக்கு முரணான விசாரணையை முடக்கவேண்டும்
ட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி கண்டபிரசண்டன் என்பார்கள். அப்படித்தான் அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ போன்ற ஒன்றிய அளவிலான அமைப்புகள் தங்கள் சட்ட உரிமைகளை தவறாக பயன்படுத்தும் புகார்கள் கிளம்புகின்றன. தங்களது சுயேட்சை தன்மையிலிருந்து அவை நழுவும்போது நீதிமன்றங்களின் விமர்சனத்துக்கு ஆளாகின்றன.
2 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
கேரளாவில் ரெட் அலர்ட்: தேக்கடியில் படகு சவாரிக்கு 3 நாள் தடை
கேரளமாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளைக் கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலைவீருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தொடங்கி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றில் 22 வீடுகள், 170 மின்கம்பங்கள் சேதம்: 49 மரங்கள் முறிந்து விழுந்தன
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சி, ஞாலம் மற்றும் செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
100 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது, ரஷியா
ரஷியா-உக்ரைன்இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல்முறையாகபோர்நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி கைது
கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. இதன் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் விமான சேவை கடும் பாதிப்பு
தென்மேற்குபருவமழைமற்றும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழைபெய்து வருகிறது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்
4 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
எரி உலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து தந்தை-மகள் தற்கொலை
திருவள்ளூர் அடுத்தஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரதுமனைவிவாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ளகட்டுமானப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
அரசு ஐடிஐ-யில் மாணவர்கள் சேர்க்கை, ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு ஐடிஐ -யில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
நீலகிரி மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - NELLAI
சிவகிரி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
சிவகாசி அருகே அம்மாபட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
1 min |