Newspaper
DINACHEITHI - NELLAI
தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிர்சேதம் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தென்மேற்கு பருவமழை காலத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின் கம்மல் உள்ளிட்ட தங்கநகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி.எஸ்.பி. மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடியில் உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கேபிள் சித்திக் என்பவரது மகன் முகம்மது பாசில். இவர் படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக கேபிள் டிவி தொழில் செய்து வந்தார். அச்சன்புதூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக காற்றும் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளில் சரிவர கேபிள் டிவி தெரியாததால் அதனை சரி செய்வதற்காக தெருக்களில் உள்ள கேபிள் வயரை இழுத்து சரி செய்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
அடுத்த 5 ஆண்டுகளில் புதிய உச்சம் தொடப்போகும் வெப்பநிலை
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கணிப்பு
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.41.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
திண்டுக்கல், மே.30தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
சென்னை மே 30கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று (29.05.2025) சென்னை, தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
முகாம் வாழ் இலங்கைத் தமிழர் 9 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(29.5.2025) தலைமைச்செயலகத்தில், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்பெற்ற முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுள் 9 மாணவ, மாணவியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைமற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் கோடை விழா: மீன்பிடித்தல் போட்டியில், 3½ கிலோ மீன் பிடித்தவர் முதல் பரிசை வென்றார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 24ஆம் தேதி துவங்கியது. இதில் கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
தேனியில் வழிகாட்டி நெறிமுறை வழங்கும் நிகழ்ச்சியில் பாதியில் எழுந்துசென்ற கலெக்டர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தனியார் பள்ளியில் உத்தமபாளையம் நகர் நல கமிட்டி மற்றும் அரசு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவுரை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NELLAI
கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்- 50 பேர் காயம்
இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்கா: விமானத்திற்குள் பறந்த புறாக்கள்
அமெரிக்காவின் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி
பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு
'கத்திரி வெயில்' நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
20 லட்சம் மக்களை அழிப்பதில் எந்த நியாயமும் இல்லை
நேதன்யாகு மீது இஸ்ரேல் முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ராதாபுரம், ஆவுடையாள்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி மகன்களான வைணபெருமாள் (வயது 26), இசக்கிமுத்து(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டத்தில் குறைகளை கேட்ட சூப்பிரண்டு
பரமக்குடி, மே.29ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் - ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் வகையில் “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை மே 29மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் \"அலைகள்\" திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
4 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
தேனியில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரு பாலர் கபடிப் போட்டி
திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
தேனி சின்னமனூர் அருகே விபத்து: கார் டயர் வெடித்து பள்ளத்தில் உருண்டது: இன்ஸ்பெக்டரின் மனைவி-மகன் பலி
மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெள்ளைபாண்டி. இவரின் மனைவி ஜெயா, மகன் கௌதம் மற்றும் மகள் அபர்ணா ஆகிய மூவரும் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
குடிபோதையில் கண்டைனர் லாரியை டிரைவர் ஒட்டினார்
சோதனை சாவடி மீது மோதியதால் பரபரப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்
ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்
சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு
ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் மக்கள் தொங்கிய நிலை ஏற்பட்டதால் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம்
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
