Newspaper
DINACHEITHI - NELLAI
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா? - ராமதாஸ் பரபரப்பு பேட்டி
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
பிறந்த குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குப்பதிவு
வேலூர் ஜூன் 2வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
நகைக்கடைகாரரிடம் ரூ.20.77 லட்சம் மோசடி
அறக்கட்டளை நிறுவனர் உள்பட 4பேர் கைது: கார் பறிமுதல்
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு
மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 27 தீர்மானங்கள் நிறைவேறின.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
பொய் என மறுப்பு
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவை சீட்: யாருடன் கூட்டணி? தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
சாலை விபத்தில் 5 பேர் பலி; ஒருவர் காயம்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கட்டோலா அருகே ஐஐடி- மண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல்
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்-என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்- என அழகியதமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை சுற்றி சாத்தான்கள்
2014ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானதால் இருந்து தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவரின் கட்சி பாரத் ராஷ்டிர சமிதி (பி. ஆர்.எஸ்).
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
ஓட்டலில் திடீர் ஆய்வு: எலி கடித்த தக்காளி பழங்கள் அதிரடி பறிமுதல்
தர்மபுரி நகரில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், ஓட்டலில் உணவு சமைக்க வைத்திருந்த எலி கடித்த 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அழித்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல்லில் ரூ. 424.38 கோடியில் புதிய நெடுஞ்சாலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்தார்
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 424.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை சிறைச்சாலை இடம் மாறுகிறது
மதுரை ஆரப்பாளையத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. தற்போது நகரம் விரிவடைந்து வருவதால், சிறைச்சாலை இங்கு செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.336 கோடி மதிப்பில் மேலூர் அருகே புதிய மத்திய சிறைச்சாலையை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்
தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இழப்புகளை தடுக்கவும், நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகறிது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் ஓசூர் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில் ரூ.1.46 கோடியில் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அத்தாளநல்லூர், கோட்டை தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் (வயது 40) ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுத்தாலபேரியிலுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர் மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவு, 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
கடந்த 21 நாட்களில் தன்னார்வலர்கள், அரசு துறை பணியாளர்கள் முயற்சியின் பலனாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள், 4350 கிலோ பிளாஸ்டிக், 95 கிலோ சோப், ஷாம்பு கவர் அகற்றப்பட்டது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் தங்க நாணயம், பிஸ்கட் தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
உழவர்நலத்துறை திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தினை துவக்கி வைத்தத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கல்குளம் வட்டம் கோழிப்போர்விளை வட்டாரத்துக்குட்பட்ட முத்தலக்குறிச்சி கொல்லன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துவக்க முகாமில் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
“உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டம் தொடக்கம்
சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
முதுகுளத்தூரில் ஜூன் 3- ந்தேதி மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டல் படி மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறுகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
கொச்சியில் கப்பல் மூழ்கிய சம்பவம்: குமரியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
முதல் அமைச்சர் திட்ட சிறப்பு முகாம் : மனுக்களை பெற்றார் அமைச்சர் சி.வி. கணேசன்
உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில் மக்களுடன் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பற்றி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயன் அடைவது என்பது குறித்து விளக்கமாக பேசி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்....
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு பாராட்டு உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளை படைத்து நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு
2014-ல் 'Make in India' திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25சதவீதமாக உயர்த்துவதை இலக்காகநிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25 சதவீதம் உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி ஜீன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
ஜோதா - அக்பருக்கு திருமணமே நடக்கவில்லை: ராஜஸ்தான் ஆளுநர் சொல்கிறார்
இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் நடக்கவில்லை என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே கூறியுள்ளார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
புகையிலை பொருட்களை கடத்திய வட மாநில வாலிபர் சிக்கினார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் போலீசார் கடத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்துகிடமாக இருவர் 2 இருசக்கர வாகனங்களில் 2 மூட்டைகளுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
பஞ்சாப் தோல்வி அடைந்ததால் கண்ணீர் சிந்தினார், பிரீத்தி ஜிந்தா
ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
