Newspaper
DINACHEITHI - NELLAI
8 பவுன் நகை, ரூ.1½ லட்சம் கையாடல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் வருண்காந்த் (வயது 23). மனநலம் பாதித்த இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்தனர்.
1 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
பிரான்சில் பள்ளிக்கூடம், பூங்கா, பீச் அருகே புகைபிடிக்க தடை
ஐரோப்பிய நாடான பிரான்சில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
பக்ரீத் பண்டிகை: வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-ம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், 'தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் 28-ந் தேதி வானில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய போர் விமானங்கள் இழப்பை மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படைத் தலைமை தளபதி
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
1 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் இழப்பை மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படைத் தலைமை தளபதி
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவில் நடந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன்
உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் சொற்களைச் சரியாக உச்சரி க்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியின் நூற்றாண்டு விழா.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
நீலகிரியில் கோடை சீசன் நிறைவு: 2 மாதங்களில் 6 லட்சம் பேர் வருகை
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் வெளியூர்-வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனாலும் கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காக மேலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
கோடைவிடுமுறையை யொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொடூரக் கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனைவெடிப்பட்டியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
திங்கட்கிழமை தேவை தமிழரசா,இந்தியரா?
இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
அசாம் - மேகாலயாவை இணைக்கும் முக்கிய சாலை துண்டிப்பு
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
கோடை விடுமுறையின் கடைசி நாள்: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வ தேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி க்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக சுற்றுலா வந்து செல்கின்றனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
கல்லணைக்கால்வாய் பாலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது
பூதலூர் ரெயில் நிலையம், பாரி காலனி, ஜெகன் மோகன் நகர் செல்லும் வழியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தின் மேல்பகுதியிலும், உள்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல் கல்லணைக்கால்வாய் கரையில் கல்விராயன்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி ஆற்றில் விழும் அபாயம் இருந்து வந்தது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
1 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
கேரளா நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு உற்சாக வரவேற்பு
துபாய் ஜூன் 2பாகிஸ்தானில், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தில் இருந்தே, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறி வந்தார். இந்நிலையில், துபாயில் கேரள அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், அப்ரிடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
சுங்க கட்டணத்தை முறைப்படுத்தாவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
ஈரோட்டில் நேற்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
திராவிட மாடல் அரசின் சாதனைகள்: தி.மு.க. பொதுக்குழு பாடல் வெளியீடு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது. மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
ஆசிய தடகள போட்டி 4*100மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா? - ராமதாஸ் பரபரப்பு பேட்டி
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
பிறந்த குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குப்பதிவு
வேலூர் ஜூன் 2வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
நகைக்கடைகாரரிடம் ரூ.20.77 லட்சம் மோசடி
அறக்கட்டளை நிறுவனர் உள்பட 4பேர் கைது: கார் பறிமுதல்
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு
மதுரையில் நேற்று திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 27 தீர்மானங்கள் நிறைவேறின.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
பொய் என மறுப்பு
1 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
மாநிலங்களவை சீட்: யாருடன் கூட்டணி? தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
சாலை விபத்தில் 5 பேர் பலி; ஒருவர் காயம்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கட்டோலா அருகே ஐஐடி- மண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல்
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - NELLAI
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்-என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்- என அழகியதமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 min |
June 02, 2025

DINACHEITHI - NELLAI
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை சுற்றி சாத்தான்கள்
2014ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானதால் இருந்து தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவரின் கட்சி பாரத் ராஷ்டிர சமிதி (பி. ஆர்.எஸ்).
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
ஓட்டலில் திடீர் ஆய்வு: எலி கடித்த தக்காளி பழங்கள் அதிரடி பறிமுதல்
தர்மபுரி நகரில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், ஓட்டலில் உணவு சமைக்க வைத்திருந்த எலி கடித்த 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அழித்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல்லில் ரூ. 424.38 கோடியில் புதிய நெடுஞ்சாலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்தார்
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 424.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
1 min |