Newspaper
DINACHEITHI - NELLAI
கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்படும் சேவைகள் விளம்பரப்படுத்தப்பட்ட மாநகரப்பேருந்துகள்
கூட்டுறவுத்துறை அமைச்சர். கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று (04.06.2025) சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறையின்மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகளை கொடியசைத்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவிலான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாளநாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதிக்கவில்லை...
மீபத்தில் தன் நடிப்பில் உருவான 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், \"ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் துவங்கும்போது, 'உயிரே உறவே தமிழே' எனத் துவங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்\" எனப் பேசியிருந்தார்.
2 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
ஆடு திருட வந்ததாக அண்ணன், தம்பி அடித்துக்கொலை - 13 பேர் அதிரடி கைது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வாட்டி வதைக்கும் வெப்பம்
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் வெயில் கடுமை அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
‘தக் லைஃப்’ பட சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் இன்று வெளி வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
பனோலிக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு கண்டனம்
அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
தாய்லாந்து கடற்கரையில் இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி பிணமாக மீட்பு
இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான ஆலிசன் என்ற பெண் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தாய்லாந்தின் சுரத் தனி மாகாணம் சோ பஹோ கடற்கரைக்கு கடந்த திங்கள் இரவு தனியே கடலில் குளிக்க சென்றுள்ளார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
நீலகிரியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை கொலை
மனைவி கடத்தப்பட்டாரா?
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க உத்தரவு
தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ம் ஆண்டு “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
நார்வே செஸ் போட்டி: குகேஷை பழிவாங்கிய அமெரிக்க வீரர்
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதை யாரும் விரும்பவில்லை
அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை
தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றுதமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
2 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
பரந்தூர் விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரில் விமானத்தில் இருந்து இறங்கிய ஆர்சிபி வீரர்கள்
பூங்கொத்துடன் வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
அங்கன்வாடியில் மாணவர்களுக்கு முட்டை பிரியாணி
கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் படம் ‘குயிலி’
பி எம்ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கி இருக்கும் படம் \"குயிலி'.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுமுன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல்கோப்பையைவெல்லாத ஆர்சிபிமற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
2 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
கடந்த மே மாதத்தில் மட்டும் வாகன விதிமுறைகளை மீறிய 1,704 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஷாகுர் கான். இவரது சந்தேக நடவடிக்கைகள் காரணமாக சமீபகாலமாக இந்திய உளவு அமைப்புகளால் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
இறுதிப்போட்டியில் 2-வது முறை ஆட்ட நாயகன் விருது
முதல் வீரராக குர்ணால் பாண்ட்யா சாதனை
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
ஆடு திருட வந்ததாக அண்ணன், தம்பி அடித்துக்கொலை – 13 பேர் அதிரடி கைது
சிவகங்கைமாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளகட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம்மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25).
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
கொரோனா பாதிப்பு - சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழப்பு
மூதாட்டி ஒருவர் சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கருத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
1 min |
June 04, 2025
DINACHEITHI - NELLAI
நரேந்திர மோடி மைதானம் என்றாலே தோல்விதான்: தொடரும் மும்பை அணியின் சோகம்
ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின.
1 min |
