Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவு பணிகள்

திண்டுக்கல் ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

1 min  |

June 07, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை

‘பயண தடையை நீக்குங்கள்’

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NELLAI

தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை

தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்

கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரெயில்வே வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஆகும். ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையைமேற்கொண்டார். அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NELLAI

தர்மபுரி அருகே விபத்தில் சிக்கினார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ - தந்தை பலி

தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு அருகேதேசியநெடுஞ்சாலையில் நடந்தசாலைவிபத்தில்மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன்சிக்கிக்கொண்டார்.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NELLAI

சத்தியமங்கலம் அருகே 110 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே வரும் வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

1 min  |

June 07, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சோலார் விரிவாக்க பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சார் ஆட்சியரிடம் மனு

1 min  |

June 07, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தென்காசியில் உலக சுற்று சூழல் தினம் தூய்மை பணிகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப்பணிகளை துவக்கி வைத்து அனைத்து அரசு அலுவலகங்களில் நடைபெற்ற தூய்மைப்பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NELLAI

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NELLAI

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ. 1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், நேற்றுமுன்தினம் ரூ.80-ம், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.

1 min  |

June 07, 2025

DINACHEITHI - NELLAI

காசா முனையில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு

ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 56 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்- அனில் கும்ப்ளே இரங்கல்

ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி.அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ரேவதி பாலன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - NELLAI

பெங்களூரு சம்பவம் - மனித உரிமைகள் ஆணையம் வழக்கு

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - NELLAI

கடையநல்லூர் ஓன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - NELLAI

இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன்5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாளை போக்குவரத்தில் மாற்றம்

1 min  |

June 06, 2025

DINACHEITHI - NELLAI

கராத்தே போட்டியினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்க்க வேண்டும்

முதல் அமைச்சருக்கு மாணவி கோரிக்கை

1 min  |

June 06, 2025

DINACHEITHI - NELLAI

திராவிட மாடல் ஆட்சியை பக்தர்கள் போற்றுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள்

சென்னை: ஜூன் 6நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவிலில் நேற்றுக் காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது

நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கனவுகளைத் தொடர்ந்து தகர்த்துவரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவுகட்டப்படும் என்றுநயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - NELLAI

உலகின் உயரமான ரெயில்வே பாலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாபயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோட்டில் இருந்து 4 புதிய பஸ்களின் இயக்க தொடக்க விழா

ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 4 புதிய பஸ்களின் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - NELLAI

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நான் இதுவரை செய்த சிறந்த காரியங்களில் அயோத்தி பயணமும் ஒன்று

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன தலைவராகவும் உள்ளார். இவருடைய தந்தை எர்ரல் மஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் தங்கி விட்டு பின்னர் நாடு திரும்புகிறார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கள தேசம் தம்பதி கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு கட்டணம் உயர்ரந்தது

கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஏறுமுகத்தில் தங்கம் விலை-ரூ.73 ஆயிரத்தை தாண்டியது, சவரன்

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

1 min  |

June 06, 2025