Newspaper

DINACHEITHI - NELLAI
மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான்
மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான் என பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கூறினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
வளர்ச்சி அடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்
வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றுமு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
இன்று பக்ரீத் திருநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இன்று பக்ரீத் திருநாளை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இதனையொட்டி இஸ்லாமியர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துஉள்ளார்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
விழுப்புரம் மாநகரக் கல்வியின் அடையாளம்
விழுப்புரம் மாநகரில் 36 ஆண்டுகளாய், இளைஞர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக E.S.S.K கல்விக்குழுமமானது தனித் திறத்துடன் இயங்கி வருகின்றது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
தந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரோகித்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ஈரோடு -திருச்சி, செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
ஈரோடு அடுத்த கொடுமுடி இடையே அமைந்துள்ள பாசூர் ரெயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
ஓய்வு பெற்ற நீதியரசர்.எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி
ஓய்வு பெற்ற நீதியரசர். எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இரங்கல் செய்தி வருமாறு :- ஓய்வு பெற்ற நீதியரசர். எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும்
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்
ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ. 8 லட்சம் சம்பாதிக்கிறார், டிரைவர் ஒருவர். மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
காமராஜர் நூலகப் பணிகள் பற்றி அமைச்சர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு
தமிழகத்துக்கு ரூ.336 ஆக நிர்ணயம்
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
புத்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் குறித்து ஆட்சித்தலைவர் அழகுமீனா ஆய்வு
நாகர்கோவில், ஜூன்.7 கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட புத்தேரி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (06.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வீகிதம் தொடர்ந்து சரிவு
ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீகிதம் அதிகஅளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
சென்னையில் விமானம் மீது பட்ட லேசர் ஒளியால் பரபரப்பு
விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
ராமதாஸ், அன்புமணி இடையே விரைவில் சமாதானம் ஏற்படும்
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவு பணிகள்
திண்டுக்கல் ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை
‘பயண தடையை நீக்குங்கள்’
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்
கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரெயில்வே வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஆகும். ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையைமேற்கொண்டார். அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
தர்மபுரி அருகே விபத்தில் சிக்கினார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ - தந்தை பலி
தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு அருகேதேசியநெடுஞ்சாலையில் நடந்தசாலைவிபத்தில்மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன்சிக்கிக்கொண்டார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
சத்தியமங்கலம் அருகே 110 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே வரும் வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
சோலார் விரிவாக்க பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
சார் ஆட்சியரிடம் மனு
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
தென்காசியில் உலக சுற்று சூழல் தினம் தூய்மை பணிகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப்பணிகளை துவக்கி வைத்து அனைத்து அரசு அலுவலகங்களில் நடைபெற்ற தூய்மைப்பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ. 1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், நேற்றுமுன்தினம் ரூ.80-ம், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
காசா முனையில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு
ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 56 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர்.
1 min |