Newspaper
DINACHEITHI - NELLAI
மணப்பெண்ணின் சகோதரன் கொலையால் தடைப்பட்ட திருமணம் : போலீசார் முன்நின்று நடத்தினர்
உத்தரபிரதேசமாநிலம் குண்டா மாவட்டத்தைசேர்ந்தஇளம்பெண் உதயகுமாரி. இவருக்கு கடந்த 26ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மே 7 இல் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் மே 9 சண்டை நிருத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இரு நாட்டுக்கு இடையே ஆன சண்டையை வர்த்தகத்தை வைத்து பேசி தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதுவரை சுமார் 11 முறை அவர் இவ்வாறு கூறிவிட்டார். ஆனால் இந்தியா அதை மறுத்தது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
பெங்களூரு கூட்ட நெரிசல்: விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல தடை
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு நாளை(9-ஆம் தேதி) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், \"வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும்\" என அறிவுறுத்தினார்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
சிலி நாட்டின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் வடக்கே அடகாம் பாலைவன பகுதியருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்தாலுகாஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர்வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்குபிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வதுமகள்சன்சிகாபெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நாடு முழுவதும் 391 பேருக்கு கொரோனா - 4 பேர் பலி
தமிழகத்தில் மட்டும் நேற்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல்.2025: நடராஜனுக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை..?
டெல்லி பயிற்சியாளர் விளக்கம்
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
தேர்தலில் மோசடி செய்வது எப்படி? மேட்ச் பிக்சிங் காரணமாகவே பாஜகவின் மகாராஷ்டிரா வெற்றி
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசி மாவட்ட பணிகள் ஆய்வு கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான அனைத்து துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர்
குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி - கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம்
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடிகளில் கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
முதல்வரின் முன்னெச்சரிக்கை, தேவை நடவடிக்கை...
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து புள்சிமிழ்ந் தற்று' என்றார் வள்ளுவர். ஒரு ஜனநாயக குடியரசு மக்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அது புதரில் மறைந்து பறவைகளை வேட்டையாடுவது போலத்தான். இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பார்கள், மறைமுகமாகக் கல்விக் கொள்கை மூலம் அதைத் திணிப்பார்கள். அதைப் போலத்தான் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக அதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள். இது நம் போன்றவர்களின் கவலை மட்டும் அல்ல, அரசியல் அறிஞர்கள், தலைவர்கள் யாவரின் கருத்தாகவும் இருக்கிறது. இதுகுறித்து மிகுந்த விசனத்துடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நடிகர் ஷைன்டாம் சாக்கோவை நேரில் சந்தித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆறுதல்
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் கழகத் தோழர்களுக்கு வாழ்த்துகள்
சென்னை ஜூன் 8சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை பி.சி.சி.ஐ. உறுதி செய்யும்
ஆர்சிபி அணியின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராகுங்கள்; பீதியை கிளப்பும் வௌவால் வைரஸ்
விஞ்ஞானிகள் எச்சரிக்கை
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
சி.எல்.ஏ.டி. தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சி.எல்.ஏ.டி. தேர்வில் முதலிடம் பிடித்தமலைவாழ் மாணவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்ட வரைவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
புதுச்சேரி ஜூன் 8புதுச்சேரி, புதுவையில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்டவரைவிற்குமத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக இஸ்லாமியர்கள் கொண்டாடினார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
கீரிக்கொல்லில் பியூஷ் சாவ்லா ஓப்பனிங்
மும்பை ஜூன் 7 - இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஓட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2007 டி 20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
கீழப்பாவூரில் 102 பேருக்கு தென்னங்கன்றுகள்: தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தின விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கீழப்பாவூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
அரசினர் தொழில்திறன் நிலையத்தில் 9-ந் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை
விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM) 9.6.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - NELLAI
நார்வே செஸ் தொடர்: 9வது சுற்றில் சீன வீரரை வீழ்த்தினார் குகேஷ்
நார்வேகிளாசிக்கல் செஸ்போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரு கூட்ட நெரிசல்- ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min |