Newspaper
DINACHEITHI - NELLAI
ரஜினிக்காக பாடிய டி.ராஜேந்தர்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி'. இதில் நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர் கான், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழன் இரவு 11 மணியளவில் மர்ம நபர் போன் செய்தார். அந்த நபர் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், \" 200தொகுதிகளில்வெல்வோம்\" என குறிப்பிட்டுஇருக்கிறார். அவரது இணைய பதிவு வருமாறு :-
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
சத்தீஷ்கரில் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
முருகனை வைத்து தமிழ்நாட்டில் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அரசியல் செய்கிறது பா.ஜ.க.
வன்னி அரசு கருத்து
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு தீர்வு காண வேண்டும்
தனியார்பள்ளிநிர்வாகங்களோடு பேசி இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா?
அன்புமணி உடனான பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தீர்வு என்பது ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
கோவை அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடர்பான படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “தூய்மை இயக்கம்‘
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் \"தூய்மை இயக்கம்\" திட்டம்தொடர்பாக மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாதா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசி அருகே துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை
பாஜக பிரமுகர் கைது
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஷ் சாவ்லா ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஒட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை, தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை
சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டுகிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார், விஜய்
நாடு முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் அதிரடியாக சரிந்தது, தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், புதன்கிழமை ரூ.80-ம், நேற்றுமுன் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
கேரளாவில் மேலும் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, நேற்று காலை வரைகடந்த 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
குற்ற தலைநகராக மாறிய பீகார் நிதிஷ்குமாரை சாடிய ராகுல் காந்தி
பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
வைகை அணையில் 15-ந்தேதி தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடிகொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல்.2025: 2-வது இடம் பிடித்த பஞ்சாப்: உருக்கத்துடன் பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா
18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 18-வது ஐ.பி.எல். ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
நார்வே செஸ் தொடர்: 7-வது முறையாக பட்டத்தை வென்றார் கார்ல்சன்
சுகேஷுக்கு 3-வது இடம்
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
நடப்போம் நலம் பெறுவோம் 2.0 திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்
சேலம்: ஜூன் 8மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன்பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருந்தது. இதனைபார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிசெய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
120 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் 120 இடங்களில் சிறப்புகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வறை இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
புதிய வகை மாம்பழத்துக்கு ராஜ்நாத் சிங் பெயர்
இந்தியாவின் 'மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்புஉற்பத்தியில் நாகைமாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு
நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
புதிய அரசியல் கட்சி தொடங்க 80 சதவீதம் பேர் ஆதரவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 16-ந் தேதி வரை கால அவகாசம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கும் சேர விரும்பும் மாணவர்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் போதுமானது.
1 min |