Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 39-வது நாள்

புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்த

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாககாதலித்து வந்தனர்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி, ஜூலை.10கடந்த 2018-ம் ஆண்டு நெல்லை ஓடைமறிச்சான் செக்கடி நடுத் தெருவை சேர்ந்த முத்துகுட்டி (வயது 65) என்பவர் பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

2வது டெஸ்டிலும் வெற்றி

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

கரூரில் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கரூர் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரிக்கரையோரம் உள்ள புகழூர், வேலாயுதம்பாளையம், நெரூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரிடப்படுகிறது.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஏமனில் கேரள நர்ஸ்க்கு வருகிற 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றம்

இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி

முன்னாள் உதவியாளர் கைது

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

பரமக்குடியில் பொது வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யு.சி-சி.ஐ.டி.யு.வினர் மறியல்: 33 பெண்கள் உள்பட 79 பேர் கைது

ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்

உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி நாடகம்

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் அரியாங்கோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் நேற்று மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம்: விரைவில் திறப்பு விழா

தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் 1992ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம்தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்

திருப்பூர் 5 ஆவது வீதியில் வசித்து வருபவர் ஜெயசந்திரன். அதே பகுதியில் கைப்பேசி மற்றும் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சித்தராமையாவுக்கு தேசிய பதவியா? டி.கே. சிவகுமார் விளக்கம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய OBC ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அவிநாசி இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்

வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப் பயணம்:மறக்க முடியாத தருணங்கள்

பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம்கலங்கியது; மனவேதனை அடைந்தேன்எனதெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம்

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

பாசன திட்டத்தில் விடுபட்ட 15 குளங்களை சேர்க்கவேண்டும்

முதல்வருக்கு மு. அப்பாவு வேண்டுகோள்

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணி

தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (9.7.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி. கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர்நலன்மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடிபேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்துவதற்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனர்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

பிரான்சில் காட்டுத் தீயால் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்

13 பேர் காயம்

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் துருப்புச் சீட்டு பும்ராதான்

இந்தியா-இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்தில் 21 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.அந்நாட்டின் கானோமாகாணத்தில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் ஜாரியாவில் இருந்துகானோ நோக்கி நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 23 பேர் பயணித்தனர்.’ அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா?

சென்னைராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால்சென்னைஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

என் மகளின் உயர்வுக்கு மனைவியே காரணம் ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சன் புகழாரம்

அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள்

புதுடெல்லி ஜூலை 10முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம்வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

புதுச்சேரி: என்.ஆர்.காங். எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு

யூனியன் பிரதேசமானபுதுவையில் கவர்னருக்கே அதிகாரம் உள்ளது. கவர்னரின் அனுமதிபெறாமல் எந்ததிட்டத்தையும்செயல்படுத்த முடியாது. துறைக்கு அதிகாரிகளை பரிந்துரைக்க முடியுமே தவிர நேரடியாக நியமிக்க முடியாது. இதனால்கவர்னர், முதலமைச்சர் இடையேசுமூக உறவுஇருந்தால் மட்டுமே ஆட்சியை சீராக கொண்டு செல்ல முடியும்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் 11-ந்தேதிவரை வெப்ப நிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் 11-ந்தேதிவரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.

1 min  |

July 10, 2025