Newspaper

DINACHEITHI - NELLAI
தி.மு.க.வுடன் கூட்டணியா? த.வெ.க.வுடன் கூட்டணியா? - பிரேமலதா விளக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூன் 12தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.6.2025) ஈரோடு மாவட்டம், பெருந்துறை - விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற”வேளாண் கண்காட்சிமற்றும் கருத்தரங்கம்- 2025\" விழாவில், 15 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு வழங்கினார்.
5 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை; திருமணத்திற்கு முன்பே எச்சரித்த கொலைகார மனைவி
மத்தியபிரதேசமாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது29). இவருக்கும் சோனம்(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11-ந்தேதிதிருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின்தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை அறிவிக்கப்படும்
மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தகவல்
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
மாலத்தீவு சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகை கத்ரினா கைப் நியமனம்
மாலத்தீவுசுற்றுலாத்துறைக்கான உலகளாவிய தூதுவராகபாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
வர இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம் இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
உத்தமபாளையம் அருகே தனியார் விடுதியில் ராணுவவீரர் மர்மச்சாவு
போலீசார் தீவிர விசாரணை
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம்
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
கம்பத்தில் சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்ற மகனை பார்த்த தந்தை சாவு
தேனி, ஜூன்.12தேனி மாவட்டம் கம்பம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் முபாரக்அலி (வயது 68). நாட்டுவைத்தியர். இவரது மகன் முகமது இர்பான் (24). எம்.ஏ. பட்டாதாரியான இவர் போலீஸ் வேலைக்கு செல்வதற்காக பயிற்சி செய்து வருகிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
கேரளா: வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்
சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி
உலககுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கியநாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில் இந்திய ராணுவ தென்னிந்திய பகுதி தளபதி ஆலோசனை
தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன் பீர் சிங் பரார் இன்று சென்னை ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில், அதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
உலக வங்கியின் 190 மில்லியன் டாலர் வங்கி கடன் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று (10.06.2025) சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் ஆற்றிய உரை :- உலக வங்கியின் சென்னை குளோபல் பிசினஸ் மையத்தை திறந்து வைக்கின்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், பெருமையும் எனக்கு தருகிறது.
3 min |
June 11, 2025

DINACHEITHI - NELLAI
காவல்துறை விவரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல் ராணுவம்
காசாவுக்குள்கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள்செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - NELLAI
நீட் மறுதேர்வு கோரிய வழக்கு கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
நீட்மறுதேர்வு கோரிய வழக்கிஸ் கண்காணிப்பு கேமராகாட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய மாணவரை கொடூரமாக நடத்தி நாடு கடத்திய அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்காவின்நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்தியமாணவர் குற்றவாளியைப் நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் மகளை சேர்த்த நீதிபதி
போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீனகல்விகற்கும்முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - NELLAI
ஆட்சியர் வளாகத்தில் நிலம் வழங்கிடுக்கு நிலம் வழங்கிடுக்கு கோரி காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரி, சிஐடியு மற்றும் நிலம் கொடுத்த பயனாளிகள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - NELLAI
மணிப்பூரில் தடையை மீறி போராட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைப்பு
\"மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்
\"பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்\" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
பயிர் கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்
பயிர் கடன் வாங்க சிபில் ஸ்கோர்கட்டாயமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் தெரிவித்துஉள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது பயணங்களில் துணையாகட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 2-வது தென்னிந்திய கவுன்சில் கூட்டம்
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவதுதென்னிந்திய கவுன்சில் கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று (10.06.2025) நடைபெற்றது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - NELLAI
இந்திய அணியால் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி மேற்கொள்ள மறுப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
2026 தேர்தலுக்கு கூடுதல் தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்
தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
1 min |
June 11, 2025
DINACHEITHI - NELLAI
கோயில் நிதியில் திருமண மண்டபம்; அரசாணைக்கு இடைக்காலத் தடை
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 11, 2025

DINACHEITHI - NELLAI
லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் டிரம்புக்கு எதிராக போராட்டம் லாஸ் ஏஞ்சல்சில் கூடுதலாக 2 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைவெளியேற்றும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதனையொட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள்.
1 min |
June 11, 2025

DINACHEITHI - NELLAI
கலிபோர்னியா கவர்னரை கைது செய்ய கூட பரிந்துரைப்பேன்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதனையொட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள்.
1 min |