Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பயம் வந்து விட்டது

தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது என நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் 2 டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

உடலை பார்க்கவிட மறுத்ததால் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடிகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள ஒத்தைகடையை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 30). புதுரோட்டில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் விசித்திரா (25) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு எரியோட்டில் கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மறியல் போராட்டம்

பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

கள்ளக்காதல் தகராறில் பயங்கரம்: கணவனை எரித்துகொன்ற மனைவி

காவேரிப்பட்டணம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி, தீ வைத்து கொளுத்திய கணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்

கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபசார கும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

காசாவில் நிவாரண உதவிமையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த போர் ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது

97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது என புதிய ஆய்வில் தகவல் வெளிப்பட்டு உள்ளது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருட்டு

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணுவது வழக்கம்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

ரெயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள்

அடுத்த மாதம் முதல் அமல்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

நாமக்கல் மாவட்டத்தில் 15-ந் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வை 24 மையங்களில் 6,079 பேர் எழுதுகிறார்கள்

வருகிற 15ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம், குரூப் 1, 1ஏ பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

புதிய மின்வாரிய கோட்ட அலுவலகம்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

கென்யாவில் நடந்த சாலை விபத்து கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற 5 பேர் பலி

கென்யாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் கத்தாரில் வசிக்கும் ஐந்து இந்தியர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக அரசு உத்தரவு

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

654 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.53.32 கோடி நலத்திட்ட உதவிகள்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

தனுஷ் பட தயாரிப்பாளரை மிரட்டிய ஓடிடி நிறுவனம்?

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, அமேசான் பிரைம் பெற்றுள்ளது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விசா காலத்தை தாண்டி தங்கி இருந்ததால் அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் காபி லேம் கைது

விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக டிக்டாக் பிரபலம் காபி லேம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை வெளியிட்ட தென் ஆப்பிரிக்கா

ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றதொடரை உருவாக்கியது. இதன் முதலாவதுசீசனில்நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக்கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

போக்குவரத்து உதவி மேலாளர் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்:

உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தென்மேற்கு பருவமழை எதிரொலி: 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்

தென்மேற்கு பருவமழை எதிரொலியாக 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கையில் நாமக்கல் 2 ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ்- 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்ந்ததில், நாமக்கல் மாவட்டம், 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகித்து வருகிறது.

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை

\"புதிய வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது

2 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது தவறு

திருமாவளவன் பேட்டி

1 min  |

June 12, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரூ 15.50 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்-அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிப் பகுதியான மலையான் குடியிருப்பில் ரூ 15.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

காதலியின் உடல் எரிந்த குப்பையில் குதித்த வாலிபர்: மருத்துவமனையில் கவலைக்கிடம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கமலி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்துவந்தார். தனதுகாதலனுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 12, 2025

DINACHEITHI - NELLAI

போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடி,ஜூன்.12-தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ராஜ்குமார் (வயது 35) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

1 min  |

June 12, 2025