Newspaper
DINACHEITHI - NELLAI
பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் எனது (சார் ஆட்சியர் அபிலாஷா கௌர்) இன்று 13 ம்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் (2024-2026) தலைவர் ஏ.பி. நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசன் அவர்கள், சட்டமன்ற பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் க. அன்பழகன் (கும்பகோணம்), கடம்பூர்
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒருசிலபகுதிகளில் இன்றுமின்தடைசெய்யப்படுகிறது. பராமரிப்புபணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டப்பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை நேற்று வழங்கினார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம் யூடியூபர் ஜோதிக்கு ஜாமீன் மறுப்பு
பஹல்காம்தாக்குதல்தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள்நடத்திய விசாரணையில், இந்தியாவை சேர்ந்த பலரும் பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததுஅம்பலமானது. இதில் அரியானாவின் ஹிசாரை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா (வயது 33) முக்கிய குற்றவாளியாககண்டறியப்பட்டார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அனுப்பபட்ட மோசமான ரெயில்
4 ரயில்வே உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ ஸ்டார் 5 ஸ்போர்ட்ஸ்கிளப் சார்பில் நடைபெற்ற பெத்தாங்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல; பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கும்
அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் அண்ணாமலை
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி...
அறிவியலுக்கு புறம்பான மத நம்பிக்கைகள் அடிப்படையில் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்துவிட்டவர்கள் இப்போது அறிவியல் அடிப்படையில் அமைந்த தொல்லியல் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கிறார் என்றால், இதைவிட வேடிக்கை இருக்க முடியுமா?
2 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
விமானம் தரையில் விழுந்து...
அகமதாபாத் விமான விபத்து தொடர்பு கொண்டு அடி குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார். அமித்ஸாவும் அகமதாபாத் விரைந்தார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்
புதிய உருமாறியகொரோனாவான 'எக்ஸ்.எப்.ஜி' குறித்து கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என்றுஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடுமுழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனாதலைதூக்கிவருகிறது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் (வயது 73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை -நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.6.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ராமதாஸ் விளக்கம்
வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவை குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது
விடுதலைசிறுத்தைகள்கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமானதிருமாவளவன் சிதம்பரம்தொகுதியில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
போலி சான்றிதழ் கொடுத்து நீதிமன்ற பணியில் சேர முயன்றவர் உள்பட 2 பேர் அதிரடி கைது
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). எம். எஸ்சி., கணிதம் முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வந்தது. அதில், பிராசஸ்சர்வர் எனப்படும் சம்மன் வழங்கும் பணிக்கு ஹரிஹரன் விண்ணப்பித்தார்.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவமனையில் நடமாடிய போலி மருத்துவர் : நோயாளி நகை, செல்போன் கொள்ளை
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்மநபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்துசென்றசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது?
புதுடெல்லி, ஜூன்.13மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 13, 2025

DINACHEITHI - NELLAI
எம்.ஐ. நியூயார்க் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடிபேட்ஸ்மேன்நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்றுமுன்தினம் முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா:
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியா?
பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
லாலு பிரசாத் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
போலியான கல்லூரிகளை மாணவர்கள் கண்டறிந்து சேர வேண்டும்
போலியான கல்லூரிகளை கண்டறிந்து மாணவர்கள் சேர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
சொந்த இல்லங்கள் போல சிறுவர் இல்லங்கள் அமைய வேண்டும்...
சி சின்னஞ்சிறு குழந்தைகள் வளர்க்கப்படும் விதத்தில் தான் அது வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை பெறுகிறது. குழந்தைகள் மனதில் வருங்கால நம்பிக்கை மலர்ந்தால்தான் அவை சமூகத்துக்கு பயன்படும் நல்ல குடிமக்களாக மாற முடியும். எனவேதான், வீட்டிலும் வெளியிலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் விதம் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
2 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்
துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று (11.06.2025) துவக்கி வைத்து தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டம்
1 min |
June 12, 2025

DINACHEITHI - NELLAI
சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - NELLAI
“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (11.6.2025) ஈரோடுமாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில், வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள \"வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்-2025\" கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு , கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்தார்.
3 min |