Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

அரசு பள்ளி மாணவர்களுக்கு தெற்றுப்பல் பிரச்சனைகளை கண்டறிந்து இலவச சிகிச்சை

விருதுநகரில் முகாம் நடந்தது

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது தென்ஆப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலண்டன்லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 11ஆம் தேதிதொடங்கியது.. டாஸ்வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில்பேட்செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோயான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி : ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது. இதன் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நீட் தேர்வு 2025 முடிவுகள் வெளியானது

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இணையதள வழியில் ரூ.1.15 கோடி மோசடி: பெங்களூரு போலீசார் தேடிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது

கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குந்தாரப்பள்ளி அருகே ஜீப்பில் ரோந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில், கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், நேற்று முக்கொம்புக்கு வந்து சேர்ந்தது. இந்த நீர் இன்று கல்லணையை அடைகிறது. அங்கு, டெல்டா பாசனத்துக்காக கல்லணையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நீரின் மூலம் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது

முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உ.பி.யில் கோடை விடுமுறை நீட்டிப்பு

உத்தரபிரதேச அரசு 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

முக்கொம்புக்கு வந்து சேர்ந்தது, காவிரி நீர் கல்லணையை இன்று திறந்து வைக்கிறார், மு.க. ஸ்டாலின்

5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.5,878 கோடியில் காப்பீட்டுத் திட்டத்தால்...

1-ம் பக்கம் தொடர்ச்சி

3 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நெற்களம் அமைத்தல், பயணியர் நிழற்குடை உட்பட ரூ.10.98 கோடியில் திட்டப்பணிகள்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.01 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் சாவு

320 பேர் படுகாயம்

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அகமதாபாத் விபத்தில் உயிர் தப்பியவரின் ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை

குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

பிரதமர் மோடி பெயரில் பரவும் போலி வீடியோ

பிரதமர் நரேந்திர மோடி, இன்போசிஸ்முன்னாள்தலைமை செயல் அதிகாரி என்.ஆர். நாராயணமூர்த்தி ஆகியோர் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுவதாக உள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

ஈரோட்டில் 2 கடைகளில் பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஈரோடு மூலப்பாளையத்தில் தர்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்ட் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் பிறந்தநாள் கொண்டாட்டம்

பல ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

கர்நாடகாவில் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு நாளை முதல் தடை

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவையை வழங்கி வருகின்றன.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சுருச்சி

முனீச்:ஜூன் 15 - 3-வதுஉலகக்கோப்பைதுப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச்நகரில் வரும் 14-ம் தேதி வரைநடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அகமதாபாத் விமான விபத்து: சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல்

அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல் உழவர் சந்தையின் சார்பில், சேந்தமங்கலம் வட்டாரம், பொட்டணம் கிராமத்தில், உழவர் சந்தை குறித்து, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி தான் முடிவு செய்வார்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறினார்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்

வாள்கொண்டுவந்ததொண்டரால் கோபமடைந்தார், கமல்ஹாசன். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.3.48 கோடியில் புதிய திட்டப்பணிகள்

அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்

1 min  |

June 15, 2025