Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி குறித்து பயிற்சி

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே), வருகிற 18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கோழி வளர்ப்பில் அதிக புரதச் சத்துள்ள மாற்றுத் தீவனமாகப் பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் (பிளாக் சோல்ஜர் பிளை) உற்பத்தி செய்யும் முறை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத்திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உயர் படிப்பிற்காக முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

2025-26 கல்வியாண்டிற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது

2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நீட் தேர்வில் தேசிய அளவில் 27-வது இடத்தை பிடித்த தமிழக மாணவன்

மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

வாரஇறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேருக்கு இடம்

2025-26-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வுமுடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779சதவீதம் பெற்றுமதிப்பெண்தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார்.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் தனியார் அமைப்பினர் வருகை புரிந்து, தங்களது அமைப்பு சார்பாக நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெறுகிறது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எப்போதும் ரீல்ஸ் எடுப்பதால் சாப்பாடு கூட தருவதில்லை

பொதுவாக தகராறு, வரதட்சணை கொடுமைபோன்ற பல காரணங்களுக்காக காவல்நிலையத்திற்கு வழக்குகள் வந்துள்ளன. ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று உத்தரபிரதேச மாநில காவல்நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரிப்பு

காவிரியில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6896 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

வடகொரியாவில் அணு ஆயுத கப்பலில் 2-வது கட்ட சோதனை

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை தூண்டுகிறது. எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது.

1 min  |

June 15, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நாகர் கோவிலில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கூடுதல் கட்டிட வசதிகளுடன் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறை திறப்பு. இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வெட்டி திறந்தார்

1 min  |

June 15, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுதண்ணீர் திறந்துவைத்தார்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

இந்திய மாணவருக்கு அமெரிக்கா இழைத்த கொடுமை...

வல்லரசு என்ற கோதாவில் வளரும் நாடுகளில் அமெரிக்கா செய்யும் கட்டப்பஞ்சாயத்தும் சண்டித்தனமும் அதிகம். இறக்குமதி வரி விகிதத்தை விருப்பம் போல் ஏற்றி, இறக்கி நட்பு நாடுகளைக் கூட தர்ம சங்கடத்தில் நெளியவிட்டது. சீனாவிடம் அதற்காக மூக்குடைப்பட்டு நின்றது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதாக கூறி, பிற நாடுகளிலிருந்து வந்தவர்களை தீவிரவாதிகள் போல் நடத்தி நாடு கடத்தியது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நிறுவனம்

பின்னணி என்ன?

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே

எழும்பூர்-புதுச்சேரிஇடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர், வேன் மோதி பலி

தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகரை சேர்ந்த வீரத்தவர் மகன் ராஜேந்திரன் (வயது 65). இவர் கூடலூர் புறவழிச்சாலையை இருசக்கர வாகனத்தில் கடந்தார். அப்போது சின்னமனூரில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு லோயர்கேம்பை நோக்கி நந்தகுமார் என்பவர் ஒட்டி வந்த பிக்கப்வேன் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

பரமக்குடி:விஷவண்டுகள் கடித்து 40 பேர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை விஷவண்டுகள் (குழவிகள்) கடித்துள்ளது. இதில் காயம் அடைந்த 40 பேர் உடனடியாக பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு

தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் மும்பை திரும்பியது

பல விமானங்கள் பாதிப்பு

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

மின்கம்பி உரசியதில் வீட்டில் தீ விபத்து

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி 2 வார்டு மணத்தட்டையில் திருச்சி- கரூர் நெடுஞ்சாலை அருகே கூரை வீட்டில் வசித்து வருபவர் கோபால் (65). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான கூரை வீடு உள்ளது. இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் பர பரபர பேச்சு

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக மிர்சி சிவா நடிக்க, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் ஜூலை 4 ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

தோவாளையில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்

முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களைத்தேடி உங்கள் ஊரில்\"திட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் தோவாளை வட்டத்தில் 18.6.2025 அன்று காலை 9 மணிக்கு துவங்கி மறுநாள் (19.6.2025) காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை

டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதின உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 400 பயனாளிக்கு வீடு கட்ட வேலை உத்தரவு

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.

1 min  |

June 14, 2025

DINACHEITHI - NELLAI

விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார், பிரதமர் மோடி

குஜராத்மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியாவிமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.

1 min  |

June 14, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அறுபடை வீடு தரிசனத்திற்கு கட்டணமில்லா பயணம்

ஜூலையில் விண்ணப்பிக்கலாம்

1 min  |

June 14, 2025