Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

விருதுநகர் மாவட்டத்தில், 20.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று காலை 11. மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

அணு ஆயுதப் போர் உருவாகிவிடக் கூடாது

ரஷ்யா - உக்ரேன் போர் நடந்துகொண்டிருந்தாலும், அதில் கூட இல்லாத ஒரு பதற்றம் இஸ்ரேல் - ஈரான் போரால் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஜி 7 மாநாட்டில் கருப்பொருளில் கூட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தப்போர் அணு ஆயுதப் போராக உருவெடுத்துவிடக் கூடாது என்ற பயம்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்குகிறது

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடங்குகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குத்தாலத்தில் காவிரி ஆற்றின் உள்ளே கழிவுநீர் வாகனம் மூலம் கழிவு நீரை வெளியேற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. இங்குள்ள முத்துமாரியம்மன் நகர் அருகில் காவிரி ஆற்றின் பாலத்தின் வழியாக கழிவுநீர் வாகனங்கள் அடிக்கடி வந்து, காவிரி ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றி செல்கின்றன. நேற்று அதுபோல் செப்டிக் டேங்க் கழிவு நீரை ஆற்றில் உள்ளே வெளியேற்றிய வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

மதுரை எய்ம்ஸ்-ன் மாதிரி வீடியோ வெளியீடு

கட்டுமான பணிகள் 2027-ல் முடியும் என தகவல்

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நெல்லை பெண் கொலையில் சாமியார் உள்பட 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி(வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்துபெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் உயர்தரமான சிறப்பு சிகிச்சைகள் புதுவை அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும்

ரங்கசாமி பேச்சு

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா?

சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி.ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை ரத்து

பாரிஸ்நகரில் இருந்துடெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

முதுகெலும்பு கூலிப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

80 வயது மூதாட்டிகூட்டுபாலியல் வன்கொடுமை - வழக்கில் தொடர்புடைய ஒருவரை சுட்டுப்பிடித்தனர், போலீசார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம் : 200-க்கும் மேற்பட்டோர் கைது-தள்ளுமுள்ளு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய இருந்த சிறப்பு வழியை அடைத்து கட்டண வரிசையில் செல்ல கோயில் நிர்வாகம் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு நேற்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வேமண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள்பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு

ஸ்ரீநகர், ஜூன் 18ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம் 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்

நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்:

நேபாளத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு என்ன தொடர்பு?

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

தண்டவாளம் பராமரிப்பு: கோவை, போத்தனூரில் ரெயில் சேவை மாற்றம்

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- கோவை போத்தனூரில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 3 தொகுதிநிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டார். அப்போது அவர் தேர்தல்வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு: பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்

இரண்டு மாத நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் நேற்று அதிகாலை தொழிலுக்குச் சென்றனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல்: புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

வீட்டில் பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் மருதப்பன். இவரது மனைவி பார்வதி (வயது 55). இவர்கள் தோட்டம் ஆயப்பரப்பில் இருந்து சிவகிரி செல்லும் சாலையில் உள்ளது. சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் தோட்டத்தில் பார்வதி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பிரதான சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் இருவர் இருந்தனர்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

நீலகிரி: அரசு பள்ளி அருகில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் அச்சம்

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

இஸ்ரேல்,ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறிஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது

சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு

2 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

அம்ரித் பாரத் திட்டப்பணிகள்: ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு

கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று நடக்கிறது

தேனி, ஜூன்.18தேனி வட்டத்தில் இன்று 18.6.2025 புதன்கிழமை காலை 9 மணி முதல் 19.6.2025 வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்துத் துறை அலுவலர்களுடன் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது.

1 min  |

June 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நீலகிரியில் மழை நீடிப்பு: சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின்இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

DINACHEITHI - NELLAI

பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா?

பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? என ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1 min  |

June 18, 2025