Newspaper
DINACHEITHI - NELLAI
பரிதாபமாக உயிரிழந்த ஈரானின் இளம் டேக்வாண்டோ நட்சத்திரம்
தெஹ்ரானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தங்கள் உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டதாக ஈரான் டேக்வாண்டோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
கனடா சென்றார் பிரதமர் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்றார்
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும்?
சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ரூ. 80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை மு.க. ஸ்டாலின் 21-ந் தேதி திறந்து வைக்கிறார்
சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
மகளிர் உலக கோப்பை - அக்டோபர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
கணவன் வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்
அமராவதி,ஜூன்.18ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளான்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
போடிநாயக்கனூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி மறியல்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பத்ரகாளிபுரம் சாலை குண்டும் குழியும் இருப்பதாகவும், மழைக்காலங்களில் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவதாகவும் கூறி பொதுமக்கள் மழை நீரில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையோரம் நின்ற 2 பெண்கள் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
கோவை மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
செய்தி நேரலையின்போது ஈரான் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்: அமைச்சகம் தகவல்
இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருநாடுகளும் தாக்குதலை நிறுத்துமாறு உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிப்பு
ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
தொடர்ந்து குறையும் தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனையானது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
வெப்ப அலை வீசியது காரணமா?
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
வங்காள விரிகுடா, வங்க தேசம் கடல் பகுதியிலும் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்
வங்ககடலிலும், அரபிக்கடலிலும் தென்மேற்குவங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிஉள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு பிரதான மலைச்சாலையில், மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான மலைச்சாலையில், பூம்பாறை அருகே மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து சுமார் மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
புதிய விரிவான மினி பஸ் சேவை
அரியலூர், ஜூன்.18அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினி பஸ் சேவையினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஆணையர் - முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா? முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
ஐபிஎல் போட்டியில் மின்விளக்குகளை ஹேக் செய்தோம்:
பாகிஸ்தான் அமைச்சரின் வினோத பேச்சு வைரல்
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது
பத்திரமாக தரையிறக்கிய விமானி
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு எங்கே போகிறது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கேபோகிறது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
மாநில கால்பந்து போட்டி: வ.உ.சி. பள்ளி முதலிடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வ.உ.சி. ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவாடானை தாலுகா சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர்வாரியத்தில் விடுபட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு முகாம்
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறதா?
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவும், போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு மற்றும் போரில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.6.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |