Newspaper

DINACHEITHI - NELLAI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
வருமான வரித்துறை சோதனை - ஆர்யா விளக்கம்
நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானதையடுத்து இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல்
கன்னியாகுமரி, ஜூன்.19தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சென்னை தலைமைசெயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
பா.ம.க.கௌரவத்தலைவர் ஜி.கே. மணி, அருள் எம். எல்.ஏ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் ஏலாக்குறிச்சியில் ரூ.1.38 கோடியில் தெருவிளக்குஉள்ளிட்ட வளர்ச்சிப்பணி ஆய்வு
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதிகளில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கழிவறைகள், பேவர் பிளாக் சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தேவலாயப் பகுதி நுழைவு வாயில், ஆர்.ஓ. பிளாண்ட் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
தஞ்சை ரயிலடி முகப்பில் பெரிய கோவில் கோபுரத்தை மீண்டும் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் ரெயில் நிலைய முகப்பில் வைத்திருந்த உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை அகற்றிவிட்டு வடநாட்டு மந்திர் கோபுரத்தை வைத்திருப்பதை கண்டித்து தமிழர் அமைப்புகளும் விவசாய சங்கங்களும் இணைந்து தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏன் நிராகரித்தேன்? - பும்ரா விளக்கம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடியில் நெல் கொள்முதல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.2.82 கோடி மதிப்பில் வெங்கட்டரமண சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள்
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோவிலில், 2.82 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு பணிகளை காணொலியில் முதல்வர் துவக்கி வைத்தார்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
தங்களுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, ஈரானுக்கு எதிராக கடந்த 13-ந் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டது. அலை அலையாக ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை ஏவியது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் - காசா போர், பணய கைதிகள் பரிமாற்றத்துக்கு அடுத்து இரண்டாம் கட்டமாக தீவிரம் அடைந்தது. காசாவின் குறிப்பிடத்தக்க பகுதியை கைப்பற்றி உள்ள இஸ்ரேல் அந்த வழியாக ஹமாஸ் அமைப்புக்கு தளவாட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை தடுத்து வருகிறது. மறுபுறம் ஹமாசை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய தந்தை
பொதுவாக குழந்தைகளிடம் நீ எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று கேட்டால் விமானத்தை ஓட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
தண்டவாளத்தில்இரும்புதுண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதிசெய்தது யார் என விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: ஆவணங்கள் போதுமானதாக இல்லை
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை என அமலாக்கத்துறையை ஐகோர்ட்டு கண்டித்துள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
தாய் வேறொரு நபருடன் சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகள் காளீஸ்வரி (45). இவரது மகள் பவித்ரா (28). இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (36 வயது) என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு கோவை மாவட்டம் நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக செந்தில்பிரபு குறும்பப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் - அலகு) 10 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.4.31 கோடியில் புதிய திட்டப் பணிகள்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.31 கோடி திப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.07 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
டிரோன் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டிய வனத்துறை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் போலீஸ் வேலைக்கு தேர்வான சுவாரஸ்யம்
உத்தரபிரதேசமாநிலம் ஹப்பூரில் உள்ள உதய ராம்பூர் நாக்லா கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் (வயது45). முன்னாள் ராணுவ வீரர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
பழனி,தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் கொத்தப்புள்ளி கிராமத்தில் புதிதாக மண்டபம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (18.06.2025) இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரியில் 20-ந்தேதி அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
கார்த்தி படத்தில் நிவின் பாலி
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் 'வா வாத்தியார்' படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார்-2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
போர் நிறுத்தம் வேலைக்கு ஆகாது
இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண்பேன்
1 min |