Newspaper
DINACHEITHI - NELLAI
இணையம் மூலம் பண மோசடி: 3 பேர் கைது
இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - NELLAI
மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (19.6.2025) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடைபெற்றுவரும், வழித்தடம் 5 - மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகளை, பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வழித்தடம் 3 - மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடியில் அரசுத்துறைகளின் நலத்திட்ட உதவிகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தா. பழூர் ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை மேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூர், குருவாலப்பர் கோவில் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, 2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - NELLAI
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட இந்தியா
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சூழலை தொடர்ந்து உருவாக்குவதில் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
அறிவில் ஆட்டமான அறிக்கை, வன்மமான வார்த்தை....
விவாதத்தில் வாதம், விதண்டாவாதம் என்ற இரண்டு உண்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார். இந்த விதண்டாவாதிகளின் வேலையே தான் செய்வதை செய்யப்போவதை விவாதிப்பதில்லை, பிறர் செய்பவற்றை விமர்சிப்பதே முழு நேர வேலை. விமர்சிப்பது என்றால் கூட அதில் காரண, காரியம் இருக்கும். வசை பாடுவது என்பதே இத்தகையவர்களின் பேச்சுக்கு பொருத்தமாக இருக்கும்.
2 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min |
June 20, 2025

DINACHEITHI - NELLAI
ஈரான் கையில் எடுத்த அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்
இஸ்ரேலுடனான நடந்து வரும் போர் குறித்து ஈரான் ஒரு முக்கிய அறிக்கையைவெளியிட்டுள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், வலம்புரிவிளை பட்டகசாலியன்விளை, வட்டவிளை, தெங்கம்புதூர்- சொத்தவிளை, இளங்கடை, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை நேற்று மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
மண்டபத்தில் இருந்து சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மீனவர் மாயம்
தேடும் பணி தீவிரம்
1 min |
June 20, 2025

DINACHEITHI - NELLAI
நாகர்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகா கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன.
1 min |
June 20, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியா- பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: பாகிஸ்தான் தளபதியை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - NELLAI
63 அடியை நெருங்குகிறது வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
கீழடி அறிக்கையை மத்திய அரசு...
அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை. மதுரை விரகனூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வைவெளிப்படுத்துவோம். அவர்களை திருத்துவோம் என்று கூறியிருந்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜூன்.19காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்ட அள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஅள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்
கவர்னர் மாளிகை தகவல்
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
உணவு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றிட வேண்டும்
உணவு பாதுகாப்பு புகாருக்கு வாட்ஸ்-அப் எண், இணையதள முகவரி வெளியீடு
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லை அருகே கொலை வழக்கு: இளம்பெண்ணின் எலும்புக்கூடு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமான 2 ஆண்டுகளில் கணவரை பிரிந்து பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 5.10.2024 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கயல்விழி பின்னர் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை
சென்னை விமான நிலையத்தில் அருகே தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியாவில் 4 மாநிலங்களில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்
இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு அகில்மேடு வீதியில் சோபா தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
ஈரோடு அகில்மேடு வீதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் வினித்குமார். வாசுகி வீதியில் அவருக்கு சொந்தமான ஷோபா தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல், குடோனை பணியாளர்கள் பூட்டி சென்றுள்ளனர்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந் தேதி வெளியாகிறது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
கம்பம் அருகே கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைக்க தோண்டிய சாலை குண்டும், குழியுமாக சேதம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
1 min |
June 19, 2025

DINACHEITHI - NELLAI
அஸ்வினின் கிரிக்கெட் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
கூட்ஸ் ரெயில்களில் சரக்குகள் தேக்கம்
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
ஒய்வு பெறும் மேத்யூசுக்கு அணிவகுப்பு மரியாதை கொடுத்த சக வீரர்கள்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்து மரியாதை செலுத்தினர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - NELLAI
அகமதாபாத் விமான விபத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்கா மாரடைப்பால் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
1 min |