Newspaper
DINACHEITHI - NELLAI
விழிப்புணர்வு பேரணி
உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
சேலம் மாவட்டத்தில் டி.மி, மின்னலுடன் கனமழை ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் கனமழைகொட்டியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
மோடி இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை ப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 466 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதைதொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா:மாடு முட்டி வாலிபர் பலி
கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம்
மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்
ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
"மா" விவசாயிகளுக்கான இழப்பீட்டை அறிவிக்க வேண்டும்
மத்திய மாநில அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரியில் உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்புத் திருப்பலி
கிருஷ்ணகிரி, ஜூன். 24கிருஷ்ணகிரி சாந்திநகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்துக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என வன்னி அரசு கூறி இருக்கிறார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை முருகர் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவுக்கு அவதூறு
மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும்
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 29.11.1908 அன்று சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ். கிருஷ்ணன் என்பதாகும்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் சீர்மரபினர் வாரியத்தில் 91 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வாரியம் சார்பில், நல வாரிய உறுப்பினர் அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தையுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்தில், ஒரு பெண் குழந்தைக்கு தொகை ரூ.50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்திற்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வீதம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு, அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன், முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும்
இஸ்ரேல்நாடஈரான் இடையே 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்துவருகிறது. இருநாடுகளும்ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசிதாக்குதல்நடத்திவருகின்றன.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி... சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - NELLAI
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவுசெய்துவருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
தட்கல் முன்பதிவுக்கு ஆதாரை இணைக்கும் பணி ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொடங்கியது
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NELLAI
பஸ்-லாரி மோதல்: கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்
பெருந்துறையில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000- (பதினெட்டாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்திலும், காலியாக உள்ள ஒரு இடைநிலை அசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000- (பன்னிரெண்டாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்திலும்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
நிதி நிறுவன அதிபர் கொலையில் பெண்கள் உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே தரைப்பாலத்தின் அருகே சில தினங்களுக்கு முன்பு கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.4 லட்சம் பணம் வைத்து மெகா சூதாட்டம்: 16 பேர் அதிரடி கைது
3 கார்கள் - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
இந்தி திணிப்பை ஏற்க முடியாது- ரெயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம்
இந்தி திணிப்பை ஏற்க முடியாது என ரெயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NELLAI
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில்
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
1 min |
June 23, 2025

DINACHEITHI - NELLAI
சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, ஜனநாயகத்திற்கு விஷம்
ராகுல் விமர்சனம்
1 min |