Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

சலூன்கடைக்காரர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

மோசமான வானிலையின்போது விமான இயக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் மாற்றம்

புதுடெல்லி. ஜூன்.24 அகமதாபாத் விமான விபத்து மற்றும் மோசமான வானிலையால் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து போன்ற சம்பவங்களால், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மாற்றம் செய்துள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

பொதுமக்களின் கோரிக்கை மனு மீது விரைவாக தீர்வு காண வேண்டும்

துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 950 பேர் பலி

காசாமீதுஇஸ்ரேல்ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்துவரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான்ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைவீசி தாக்குதல் நடத்தியது.அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

திராவிடத்தின் எதிரான் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானது

திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானதுஎன அமைச்சர் ரகுபதி கூறினார்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா?

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ளலண்டன்நகருக்கு ஏர்-இந்தியாவிமானம்புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்துசிதறியது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள் சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது

ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானில் உள்ள 3 அணுஉலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு பணி

மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதாக, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டி ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

மோட்டார்சைக்கிளில் சென்ற பா.ஜ.பிரமுகரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு

மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

நெல்லையில் போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு:கும்பல் அட்டகாசம்

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதே எங்களது முதல் தேர்தல் பிரகடனம்

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதேஎங்களதுமுதல்தேர்தல் பிரகடனம்எனசெல்வப்பெருந்தகை கூறினார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

ஈரானுக்கு எதிரான போரை டிரம்ப் நிறுத்தக்கோரி நியூயார்க்கில் பொதுமக்கள் போராட்டம்

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

ரெயில் பயணமாக நாளை காட்பாடி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

பள்ளி வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் தாலுகா காடேகாவன் கிராமத்தில் ஜில்லாபரிஷத் அரசுதொடக்க பள்ளி உள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 - ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 19.06.2025 முதல் நடைபெற உள்ளது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்த முன்னணி மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

2 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

சட்டம், ஒழுங்கை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்ட மத்திய மந்திரி

மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜூம்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மொத்தமாக அழிப்பு

அணுஆயுதத்தைதயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 392 மனுக்கள் குவிந்தன

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

விவசாயிகளின் தரவுகள்:பதிவு செய்ய அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NELLAI

சிரியா தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலி

சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்று: மரம்முறிந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் லேசான சாரல் மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால், தாண்டிக்குடி பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் நடுவே வைக்கும் தடுப்புகள் காற்றின் வேகத்தில் கீழே விழுந்து வருகின்றன, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்

தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்இருக்கவேண்டும் என அதிபர்டிரம்ப்தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பு20 உலகக் கோப்பை: 13-வது அணியாக தகுதி பெற்ற கனடா

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்புடைய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைசட்டமன்றதொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சமீபத்தில் மரணமடைந்தார். சட்டமன்ற தொகுதி காலியானால் அந்ததொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

1 min  |

June 24, 2025